விசுவாசம் நாலாம் தேதி பூஜை. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு.

'தல 'அஜித்துக்கு நாற்பத்தி ஏழு வயது.! மே 1 ம் தேதி வந்து விட்டால் 3 நாள் காணாமல் போய் விடுவார். தனக்குள் ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்பவர். லட்சுமணன்  கோடு சீதைக்கு மட்டும் வால்மீகி போடவில்லை..அஜித்துக்கும்தான் போட்டிருக்கிறார்…

என்னையும் சினிமாக்காரர்கள் சும்மா விடல!

முட்டைகளிலிருந்து ஒவ்வொரு பாம்பாக வெளிவருவது போல பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகியவர்கள் ஒவ்வொருவராக கிளம்பி வருகிறார்கள்.அது உண்மையா,அல்லது பரபரப்பு செய்தி வழியாக பிரமுகர்கள் பட்டியலில் இணைகிறார்களா என்பது தெரியவில்லை. கம்பீரம்,என்…

கொல்லு..சுட்டுக்கொல்லு!பாரதிராஜா ஆவேசம்.!

எவன் சொன்னான் தமிழ்நாட்டில் எரிமலை இல்லை என்று? சொன்னவன் வட பழனி  வந்து பாரதிராஜாவின் பேச்சைக் கேட்டிருக்கவேண்டும்.அக்கினி நடசத்திரம் அவனருகில் நிற்பதுபோல் உருகி இருப்பான்! "தீபக் மிஸ்ரா யாரு? நீ வைத்த ஆளு! எப்படி தீர்ப்பு…

விவசாயி படத்தில் நடிக்க சூப்பர்ஸ்டார் மறுப்பு!

பிரமாண்டமான  இரண்டு படங்களை அடுத்தடுத்து கையில் வைத்திருப்பவர்  சூப்பர் ஸ்டார் ரஜினி. பிரமாண்டங்களின் நாயகனாக இருப்பவரை சேற்று வயலில் இறக்கி விட முடியுமா? தயாரிப்பாளர் மணிகண்டன் அவரிடம் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லையோ என்னவோ!…

தியா திருட்டு கதை ! உதவி இயக்குநர் குமுறல்!!

விஜய் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ' தியா '. லைகா புரொடக்‌ஷன்ஸ் படநிறுவனம் தயாரித்து இருந்தது..இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரைத் தன் படத்திற்காக பதிவு செய்து…

“தொடையை காட்டினால் தப்பா?”

எதையெல்லாம் காட்டக் கூடாதோ, அதை காட்டி ஆடினால் அந்த படத்தில் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் தணிக்கைகுழு தயவாக நடந்து கொள்ளும்.நெற்றிக்கண்ணை திறக்காது .ஆனால் அப்பாவி சப்பாணிகள் நடித்த படங்கள் என்றால் கத்திரிக்கோலை சாணை பிடித்து வைத்துக்…