ராஜபாளையத்து பெண்கள் அழகானவர்கள்!-நடிகர் விஷால் சொல்கிறார்.
விஷால்- ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் 'மருது' .இப்படத்தை 'குட்டிப்புலி' ,'கொம்பன்' படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கியுள்ளார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி.என். அன்புசெழியன் தயாரித்துள்ளார்..
இப்படத்தில் தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தலில்…