பாஹா கிளிக்கி – பாகுபலியின் கிளிக்கி மொழியில் ஒரு பாடல்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மிதாவின் முதல் பாடல் ‘ஹே ரப்பா’ வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பின் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்தும், 2005ஆம் ஆண்டுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றும் இசைத் துறையில் புதுமைகள் செய்து வருபவர் ஸ்மிதா.…

கார் விபத்தில் சிக்கிய நடிகை ஜோதிர்மயி உயிர் தப்பிய அதிசயம்!

தமிழில் தலைநகரம், நான் அவன் இல்லை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்  நடிகை ஜோதிர்மயி.  இவருக்கும், மலையாள இயக்குனர் அமல்நீரத்துக்கும் ஏற்பட்ட காதலால் கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  கேரள மாநிலம் கொச்சியில்,  மாகே…

சிம்புவுக்கு உதவ முடியாது!நடிகர் சங்கம் அதிரடி!

சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பும், ஆதரவும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் ராதிகா, சில தினங்களுக்கு முன் தன் டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை கூறியிருந்தார். அதில், நடிகர் சிம்பு விவகாரத்தில் நடிகர்…

ஆபாசமாக வர்ணித்த ரசிகருக்கு பூஜா பதிலடி!

சிம்புவின் ஆபாச பாடல் விவகாரமே இன்னும் ஓயவில்லை, இந்நிலையில்,ஜேஜே, அட்டகாசம், ஓரம்போ, நான் கடவுள்  உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா. இவருடைய  சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் ஆபாசமாக  வர்ணித்திருந்தார். இதனால்…

சிம்பு பாடலை யூ- ட்யுபிலிருந்து நீக்க முடியாது! இணையதளம் திட்டவட்டம்!

சிம்பு பாடிய பீப் பாடல் தமிழகமெங்கும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில்  சிலர் இப்பாடலுக்கு ஆதரவும் தந்து வருகின்றனர்..சமீபத்தில் யு-டியூபில் இருந்து இப்பாடலை நீக்குமாறு கோரிக்கை வைக்க,ஆனால் அவர்களோ, இந்த பாடலை நீக்க முடியாது…

நடிகர் சூர்யாவின் புதிய முயற்சி!

சினிமா இணையதளம் ஒன்றில் முதலீடு செய்கிறார் நடிகர் சூர்யா. இந்த இணையதளம் சென்னையிலிருந்தபடி, உலகெங்கும் தமிழ்த் திரைப்படங்களை உரிமம் பெற்று வெளியிட்டு வருகிறது. ஹீரோடாக்கீஸ் என்ற இந்நிறுவனம் நடிகர் சூரியாவின் 2டி என்டர்டெயின்மெண்ட், மற்றும்…