சிம்பு,அனிருத், கைது ? பரபரப்பில் திரையுலகம்.

சிம்பு, அனிருத் இணைந்து உருவாக்கிய 'பீப் பாடல்' ஆபாசத்தின் எல்லையாக இருப்பதாக கோவை பெண்கள் அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை போலீஸார் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில்…

நெடுஞ்சாலை நாயகி ஷிவதாவுக்கு திருமணம்!

'நெடுஞ்சாலை' படத்தின் மூலம்  நாயகியாக அறிமுகமானவர் நடிகை  ஷிவதா நாயர் . 'ரகுவிண்டே ஸ்வந்தம்' ரசியா என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் முரளி கிருஷ்ணன். தற்போது, ஜக்கரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு என்ற படத்தில்…

மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவ கார்த்திகேயன்!

சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தனி ஒருவன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன்…

ஏ.ஜி.எஸ் குழுமம் ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி!

பங்கு முதலீடு, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரையரங்கு வணிகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வரும் கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையை சீர் செய்து வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் ருபாய் 50 லட்சத்தை…

இரங்கல் அல்ல எழுதல்!-கபிலன் வைரமுத்துவின் வெள்ளக் கவிதை!!

இரங்கல் அல்ல எழுதல் சென்னை குடிகள் கனவுகளை செம்பரம்பாக்கம் அறியாது தரையில் குழந்தைத் தவழுமென தாழ்வுநிலைக்குத் தெரியாது எல்லாம் அழிந்தத் தண்ணீரில் மனிதம் மட்டும் அழியவில்லை தோளில் சுமந்த நாய்க்குட்டி கரையில் வந்தும்…

நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதை முதலில் நிறுத்துங்கள் ! நடிகர் விஷால் ஆவேசம்!!

நடிகர் விஷால் நேற்று ராஜபாளையத்தில்  பத்திரிக்கையாளர்களை“ மருது “ படப்பிடிப்பு தளத்தில் வைத்து சந்தித்தார் அபோது , ரசிகர்கள் நடிகர்களின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை உடனே நிறுத்துங்கள் என ஆவேசமாக கூறினார் .இது திரையுலகில்…

மக்களும் நிவாரண பணிகளில் பங்கேற்க வேண்டும்!-கார்த்தி கோரிக்கை!!

சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் ​இன்று நான்காவது ​நாளாக ​ ​​வெள்ள நிவாரண பொருட்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் நடிகர்​,​ ​நடிகைகள் ​ மற்றும் தன்னார்வ தொண்டர்கள். கேரளா மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து வந்த வெள்ள நிவாரண…

வெள்ளப் பகுதிகளில் மக்கள் உள்ளங்களை கொள்ளையடித்த நடிகர் ஆர்.பார்த்திபன்!

எதையுமே வித்தியாசமாக சிந்திக்கும் இந்த மனிதன் , சென்னை நகரின் பல தெருக்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தன்னார்வ அமைப்பினரின் உதவியுடன் உதவிகள் வழங்கி வருகிறார். இதைப் பார்த்த மக்கள் பார்த்திபன் சினிமாவில் மட்டும் ஹீரோ அல்ல!…

வடசென்னை பகுதியில் இளையராஜா !

கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ,பொருளுதவி ஆறுதல் கூறி வருகிறார் இசைஞானி இளையராஜா!. வெள்ளத்தில் மூழ்கிய  லிட்டில் பிளவர் கான்வென்ட் பள்ளிக்கு கொட்டும் மழையில் ,படகில் சென்று…

என் வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்! அந்தர் பல்டி அடித்த கமல்ஹாசன்!

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து அரசை விமர்சித்து கமல் ஹாஸனின் காட்டமான பேட்டி இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ஓ பன்னீர் செல்வம். காட்டமான அறிக்கை வெளியிட்டிருந்தார்…