இயக்குனர் ஷங்கருடன் என்னை ஒப்பிடாதீர்கள்! ராஜ் மவுலி பரபரப்பு பேட்டி!!
நான் ஈ' படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘பாகுபலி'. இப்படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
இந்திய திரையுலகின் பெருமைக்குரிய…