வக்கிரமில்லாத வயது வித்தியாசக் காதல்! (விமர்சனம்!) ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
வயது முதிர்ந்தும் திருமணம் செய்துகொள்ளாமல், கேட்டரிங் தொழில் செய்துவரும் ஜஸ்டின் (நிவின் பாலி) என்ற எதார்த்தமான மனிதனைச் சுற்றியே இத்திரைப்படத்தின் கதைக்களம் நகர்கிறது. உறவினர்களுக்கும், சுற்றத்தாருக்கும் எல்லா...

















