Browsing Category
News
காற்றின்மொழி வெளியீட்டு தேதி திடீர் தள்ளிவைப்பு!
"காதல் தலைவன் வரவில்லையாம்,
கன்னத்தில் ஒன்று தரவில்லையாம்,
தூது விட்டாலும் பதில் இல்லையாம்.
அவள் துடித்தாளாம், எண்ணித் தவித்தாளாம்"என்கிற கதை ஆகி இருக்கிறது, காற்றின் மொழி படம்.!
ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில்,இந்தியில்…
விஜய்சேதுபதிக்கு ரூ.1.50 கோடியை திருப்பிக்கொடுக்க விஷால் முடிவு!
"தென்றலில் எனது உடல் தேய்ந்தது பாதி.-அது
தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி" என சொன்னதைப் போல ஒரு அற்புதமான படம் மீதி ஆகிவிடுமோ என்கிற பயம் இருந்தது.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ‘96’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியானது.…
அனுஷ்கா விடை பெறுகிறார்?
"இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்,
தெளிவும் அறியாது,முடிவும் தெரியாது,
மயங்குது எதிர்காலம்"
--இப்படித்தான் ஆகிப்போனது அனுஷ்காவின் பருவ காலம்.
பூ மலரும் காலத்தில் செடியில் வேர் பிடிக்கவில்லை.
வேர்…
பாகுபலி பிரபாஷை கட்டித் தழுவ ஆசை! ஆப்கன் நடிகை!
"மலர் கொள்ள வந்த தலைவா வா!
மனம் கொள்ள வந்த இறைவா வா.!
கையோடு கொண்டு தோளோடு சேர்த்துக்
கண்மூட வந்த கலையே வா!"
பார்த்தவுடனே பாட வைக்கும் பளிங்கு மேனிப் பாவை வார்னி ஹுசைன்.
ஆப்கானியப் பேரழகி.!
அண்மையில் இந்திப்…
ஜான்வி கபூரின் அடை மழை!
"பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே!
நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் நேர்கொண்ட ஊர்கோலமே!
இன்று நானும் கவியாக யார் காரணம்?
அந்த நாலும் விளையாடும் விழி காரணம்!"
கவிப் பேரரசே...கண்ணதாசா.!…
‘தளபதி’ பேசுன டயலாக் ‘தல’ ரசிகையுடையதாம்!
சர்க்கார் பட விழாவில் முத்தாய்ப்பாக பேசுன தளபதி விஜய் பஞ்ச் டயலாக் ஒன்றை பத்தவைத்தார், யாரை நோக்கி வீசப்பட்டதாக தளபதி ரசிகர்கள் பெருமைப் பட்டார்களோ அது நேர்மாறாக அவர்களை நோக்கி திரும்பிய களரி ஆயுதமாக வந்திருக்கிறது.
"உசுப்பெத்துறவன்…
‘அம்பேத்கர் படம் போட்டால் மதுரையில் கலவரம் பத்திக்குமா?”
கடுமையான போட்டிகள். பெரிய நடிகர்கள்,பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் இவைகளின் போட்டிகளுக்கு இடையில் உயரம் தொட்டு சிகரத்தில் கொடி கட்டியுள்ள படம்தான் “பரியேறும் பெருமாள்”.
உலகெங்கும்வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு …
பேட்ட ரஜினியின் புதிய தோற்றம் வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் (ரஜினிகாந்தின்) புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.…
டி.ஆர் .குமுறல்.!”சினிமாக்காரனை விட ஈபிஎஸ்,ஓபிஎஸ் தான் பணக்காரங்க!
"டி ராஜேந்தரின் பேட்டி முடிஞ்சி வெளியில் வருவதென்றால் அது எரிமலை வயிற்றில் இருந்து வெளியில் வர்ற மாதிரி.. ! கரண்டு லீக் ஆகிற இடத்தில மட்டும்தான் ஷாக் அடிக்கும். ஆனா டி.ஆர் ,இருந்தா அந்த ரூம் முழுக்க ஷாக் தான்" என்பது இந்த…
சிம்பு ஷூட்டிங் தொடங்கியது.
செக்கச் சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் சிம்பு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கினார். அதன் இரண்டாவது செடியூல் ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. சுந்தர் சி. இயக்கத்தில் நடந்து வரும் இந்த படம் முடிந்த பிறகு வெங்கட் பிரபுவின்…