Browsing Category

News

சாதி வெறியை எந்த சோப்பும் போட்டு கழுவ முடியாது.ப.ஏ.பெருமாளுக்கு விஜய்சேதுபதி பாராட்டு.

இன்று நன்றி தெரிவிப்பதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர் '96' படக்குழுவினர். அப்போது ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் 'விஷால் தொடர்பான 'கேள்விகளை அடுக்கினார்கள். தகுந்த பதில்களை சொன்னார் விஜயசேதுபதி. எந்த கான்ட்ரவர்ஸியிலும் சிக்க வில்லை.…

திரிஷாவின் சம்பளக்குறைவு!கலக்கத்தில் நடிகைகள்.!

ஐந்து ஆண்டுகள் கதாநாயகியாக தொடர்ந்தாலே அது கோலிவுட்டின் ஹீரோயின் ரிக்கார்ட். ஆனால் பல ஐந்தாண்டுகள் கடந்தும் திரிஷாவை அடக்க முடியவில்லை.கட்டவிழ்ந்த  காமதேனுவாக ஆந்திரம், தமிழகம், மலையாளம் என திக் விஜயம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு…

இளையதளபதி விஜய் ரசிகர்களும் கருணாகரன் ரசிகர்களும் கடுமையான மோதல்.!

ரெட் அலர்ட் என்று வானிலை ஆராய்ச்சி மையம் சொன்னது. புயல்,சுனாமி என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். கடைசியில் ரெட் அலர்ட் அரபிக்கடலைத் தாண்டி சென்றுவிட்டது. இப்ப கேரளமும்,தமிழகமும் தப்பித்து விட்டது. ஆனால் கோலிவுட்டில் குமுறலும் குத்து…

டோக்கியோ சர்வதேச திரைப்படவிழாவில் “சர்வம் தாள மயம்”

மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை  இயக்கிய ராஜீவ் மேனன் தற்போது ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகிய "சர்வம் தாள மயம்" படத்தை இயக்கியுள்ளார்.இதில்,ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க,இவருடன் நெடுமுடி…

விமல் அங்கென்ன பார்வை? விஷப் பார்வை.!

ஆஷ்னாசவேரியிடம்  மச்சம் பார்க்கிறாரா அல்லது விமல் கேட்கிறாரா? வெள்ளித்திரைப் பக்கம் வந்தே ரொம்ப நாளாகிப் போச்சே என ஸ்டுடியோ பக்கம் வந்தால்  மனுஷன் மச்சம் தேடிக் கொண்டிருக்கிறாரே? இயக்குநர் ஏ.ஆர். முகேசுக்கு பார்வையின் பொருள்…

பரியேறும் பெருமாளுக்கு ஸ்டாலின் பாராட்டு.!

"தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார்."என்பதாக  திமுக தலைவர் மு ,க ஸ்டாலின் பூரித்துப் போனார். சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர்…

‘நோட்டா’ விஜய்யை விரட்டிய சென்னை போலீஸ்!

ரவுடி சி.எம். விஜய தேவரகொண்டாவுக்கு சத்தியமாக  அது வித்தியாசமான அனுபவம்தான். யாரைப் பார்த்தாலும் ஜில்ப்பா தலை,தாடி மீசையுடன் அலைகிறபோது நோட்டா கதாநாயகன் விஜய்தேவரகொண்டாவை மட்டும் அடையாளம்  கண்டு கொள்ள முடியுமா? வித்தியாசமாக பேட்டி…

ஐஸ்வரியாராய் கவர்ச்சியா.இல்லையா?

'பாலில் பிழிந்த சொல்லாலே, பருவம் 'பொங்கும்' சிலைபோல!' முன்னாள் உலகப் பேரழகி ஐஸ்வர்யா பச்சன் அளித்த  பெருமை மிகு 'போஸ்'தான் இவை. இவை 'சூடானது' என்றும் ,சிலர் 'ஆறிப்போனது'என்றும்  கமெண்ட்ஸ் அடிக்கிறார்கள்.  "இல்லையில்லை,…

மனைவியை கடவுளாக வணங்கிய என்.டி.ஆர்.!

"எந்தக் கோவில் ஆனால் என்ன , தெய்வம் தெய்வம்தான்! எந்த தெய்வம் ஆனால் என்ன , கோவில் கோவில்தான்!" இப்படித்தான் அமரர் என்.டி.ராமராவ் தனது மனைவி  பசவ தாரகம் அம்மையாரை பூஜை அறையில் வைத்து  பூஜித்து வந்தார். கடவுளுடன் கடவுளாக,!…

ஸ்ருதி அடுத்த வருஷம் திருமதியா?

"பால் அளந்த மேனிதன்னை  தான் அளந்து பார்ப்பதற்கு, சேலை தடையான தென்று எண்ணும்-அந்தத் தெய்வமகள் கண்ணிரண்டும் பின்னும்." என நினைக்கத் தோன்றுகிறதோ? உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். தென்னகம் பக்கமாக அவ்வளவாக  கவனம்…