Browsing Category

News

காசு ,முத்தம், இனிப்பு. நடிகையின் கொள்கை.

ஹீபா படேல்.  சின்ன வயசுதான்! சினிமாவுக்கேத்த  பொண்ணுதான் . விழிகளும் பெரிசு. எண்ணங்களும் வீரியம்!  திரை உலகத்தில்  நிறைய சாதிக்க வேண்டும் என்கிற  நோக்கம்  அவருக்கு அதிக துணிச்சலை  கொடுத்திருக்கிறது.        "24 கிஸ்ஸஸ் " என்கிற…

ரஜினியுடன் குரு சோமசுந்தரம்.!டைட்டில் இன்று மாலை!

இன்னும் பெயரிடப்படவில்லை !இன்று மாலையில் பெயரும் ,ரஜினியின் வேஷமும் வெளிவருகிறது. பர்ஸ்ட் லுக். iஆனால் நாளுக்கு நாள் படத்தில் புதியவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் -ரஜினி இணைந்திருக்கும் புதிய…

நாசரின் மகனை கமலின் மகள் காதலிக்கிறாரா?

உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்கத் தலைவர் நாசர் இருவருக்கும் எத்தகைய நட்பு என்பது நெருங்கிப் பழகியவர்களுக்கு ஆழமானதாகவும் ,சற்றே தூரமிருப்பவர்களுக்கு சாதாரணமானதாகவும் தெரியும்.          தயாரிப்பாளராக கமல் எடுத்து வரும் புதிய படத்தில்…

ஆடை இல்லாமல் நடித்தது ஆபாசமா?

சிந்துவெளி படத்திலேயே புரட்சிகரமாக நடித்திருந்தவர் அமலாபால். மாமனாரையே மடக்கிப் போட்ட கேரக்டரில் நடித்து பெரிய விவாதங்களுக்கு விதை போட்டவர். தற்போது மேயாதமான் படத்தின் இயக்குநர் ரத்னகுமாரின் 'ஆடை' படத்தில் நடித்திருக்கிறார். அதனுடைய…

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி!

விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்!எங்க வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் , பைரவா  உட்பட அறுபதுக்கும் மேற்பட்டவெற்றி படங்களை …

ராதாரவி ,ராதிகா கதை கேட்பார்களா?

ஒரு படத்தின் வெற்றி நடிகர்கள் தேர்விலேயே பாதி நிர்ணயிக்கப்படுகறது என்று சொல்வார்கள். உண்மை, அதை தனது எட்டு தோட்டாக்களில் நிரூபித்திருந்தார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். தற்போது அதர்வாவை வைத்து இயக்கி வரும் குருதி ஆட்டம் படத்திலும் திறமையான…

கேரக்டராக மாறி நடிக்கிற பக்குவம் நடிகைகளுக்கு இல்லை!”

விஜய் நடித்த 'தமிழன் 'பட இயக்குநர்  அப்துல்  மஜீத்  இயக்கியுள்ள படம்  'டார்ச் லைட்' . இது பாலியல் தொழிலாளி பற்றிய கதை .இதனால் பலான காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்கிற எண்ணம் எல்லோருக்குமே இருந்தது. இதற்கு முந்திய படங்களில் அத்தகைய…

தனுஷ் இயக்கும் படத்தில் சரத், நாகார்ஜுனா!

பிரபலங்களை ஆட்டிப் படைக்கும் வாய்ப்பு எல்லா நடிகர்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. வித்தியாசமாக ஓரிருவர் மாட்டுவார்கள். அவர்களில் ஒருவர் தனுஷ், அவர்  இரண்டாவதாக  இயக்கப் போகும் படத்தில் சரத்குமார், நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா,ஸ்ரீ காந்த்,…

விஜய சேதுபதியின் புது ஆட்டம்!

மக்கள் செல்வனின் இன்னொரு முகம்.எல்லா நடிகர்களுமே விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ,சிலர்  விதிவிலக்கு! நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறார்கள்.ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரது விளம்பரங்களில் வருகிற வருமானத்தை சமூக நல…

வில்லன் ஆகிறார் ஆர்.பி.சவுத்ரியின் மகன்.!

யஷ்வந்த் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரவி செளத்ரி நாகார்ஜுனா தயாரிக்கும் பிரமாண்டமான படத்தில் ஜித்தன் ரமேஷ் அதிரடி வில்லனாக நடிக்கிறார்... மதுரைவீரன்,புலி வருது ,நீ வேணும்டா செல்லம் உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர்…