Browsing Category

News

கோலமாவு ஆங்கிலப்படத்தின் காப்பியா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா போட்ட முதலுக்கு மேலேயே லாபம் என்கிறது இண்டஸ்ட்ரி. இதுவரை கிட்டத்தட்ட நாலு  கோடி வசூல். இன்னும் 2 நாளில் எட்டுக் கோடியைத் தாண்டிவிடும் என்கிறார்கள். ஆனால் சிலர் இந்தப்படம்…

‘தல’ அஜித் ஏமாத்தினாரா கிரேசி மோகனை?

மறதி என்பது மனிதருக்கு இயற்கை அளித்திருக்கிற வரம்  என்றே சொல்லலாம். சந்தர்ப்பம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் . அதனால்தான் பலர் மறதி வந்தது போல நடிக்கிறார்கள். ஒரு தடவை கிரேசி மோகன் அஜித்தைப் பார்க்க  அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.…

வருண்தவான் தைத்த சட்டை!தந்தைக்கு பரிசளித்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தார் !!

நடிகர் வருண் தவான் சுய் தாகா படத்தில் பெற்ற அனுபவத்தையும் , தையல் நுட்பத்தையும் வைத்து ஒரு சட்டையை தைத்துள்ளார்.அதனை அவருடைய அப்பாவின் 68 வது பிறந்தநாளுக்கு பரிசாக வழங்கினார். இந்த படத்தில் வருண் தையல் வேலைபாடு செய்யும் கதாபாத்திரத்தில்…

உதயாவை உயர்த்தும் படம் என்கிறார் கார்த்தி.

‘ஜேசன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் உதயா கதாநாயகனாக நடித்து தயாரித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’. அறிமுக இயக்குனர் ஆசிஃப் குரிஷி இயக்கியுள்ள இந்த படத்தில் உதயாவுடன் பிரபு, மனோபாலா, கோவை சரளா, ஸ்ரீமன் உட்பட பலர்…

“லட்சுமி வேற…சலங்கை ஒலி வேற.”—பிரபுதேவா.

ப்ரமோத் பிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கியிருக்கும்புதிய திரைப்படம் 'லட்சுமி' பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி 'தித்யா' ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு  சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.…

தளபதி விஜய் நடிக்க மறுத்தார் !

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளபுதிய படம் ‘ஜீனியஸ்’.இதில் புதுமுகம் ரோசன் கதாநாயகனாக நடிக்க,கதாநாயகியாக ப்ரியாஅறிமுகமாகிறார்.இவர்களுடன்,ஆடுகளம்ரரேன்,,சிங்கம்புலி,மீரா கிருஷ்ணன் ஈரோடுமகேஷ் ,தாடிபாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்…

கை கூப்பி வேண்டுகிறேன்,உதவுங்கள்! நிவின்பாலி உருக்கமான வேண்டுகோள்!!

கேரளாவில்,விடாமல் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 256-க்கு மேல்என்கிறது அங்கிருந்து வரும் தகவல்,வெள்ளம்  வடிந்த பிறகு, சரிந்துவிழுந்த நிலப்பரப்பைக் கிளறிப் பார்த்தால்தான் எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூற…

பாபி சிம்ஹாவுக்கு ஜோடியான ரம்யா நம்பீசன்!

பாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்  உருவாகிவரும்  புதிய படம் " அக்னி தேவ் ".இப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர். தற்போது…

ரஜினி,கமல் உள்பட நடிகர்,நடிகைகள் தாராள நிதியுதவி!

கேரளாவில் வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும்,கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா…

அனன்யா 2 நாளாக வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு!

கேரளப்பேரிடர் பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில் நடிகர்களும் இருக்கிறார்கள். பிருத்விராஜ் வீடு போல அனன்யா வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கிறது.  "திடீர்னு நிமிஷத்தில் வெள்ளம் வீட்டை சுத்திருச்சு. வெளியே போக முடியல.தூங்க முடியல சமைக்க…