Browsing Category

News

மீண்டும் ‘விருமாண்டி’ மீசையுடன் இந்தியன்’ கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி அதில் மும்முரம் காட்டி வருகிறார்.இந்நிலையில் அவர் நடித்து இயக்கிய விஸ்வரூபம்-2 வெளியாக உள்ளது. சபாஷ் நாயுடு படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்து உள்ளது. தற்போது லஞ்சம்…

சினிமா ஸ்டிரைக் :கமல் 100% ஆதரவு!-விஷால் தகவல்!!

மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் விஷால் கூறியதாவது, ' கமல் சினிமாதுறை சார்ந்த முக்கியமான பிரமுகர். இப்போது ஸ்டிரைக் நடந்து வரும் வேளையில் என்ன நடக்கிறது என்பதை கமலிடம் சொல்ல வேண்டியது என்னுடைய பொறுப்பு.…

அழிந்து வரும் கிராமத்து வாழ்வியலை சொல்லவரும் “ உளிரி “

                       ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன், சுந்தரி, எஸ்.யோகேஷ்  தயாரிக்கும் படம் “ உளிரி “ இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும்  பசங்க…

உத்தரவு மகாராஜா படப்பிடிப்பு முடிவடைந்தது!

உதயாவின் ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிகுந்த பொருட்செலவில் உருவாகி வந்த உத்தரவு மகாராஜா-வின் இறுதிகட்ட கிராபிக்கிஸ்-க்கான படப்பிடிப்பு ஏராளமான குதிரைகள், வீர்ர்கள் மற்றும் ராஜா என அமர்க்களமாக நேற்று நிறைவுற்றது. படத்திற்கு முக்கியமானது…

நடிகை ஹன்சிகா மீது மோசடி புகார்…

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நாயகி தேவைப்பட்டதை தெரிந்த மேனேஜர் பி.முனுசாமி . எஸ் தாணுவிடம் தனக்கு தெரிந்த நடிகைகளில் ஒருவரை சொல்வதாக சொல்ல அவரும்…

“திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார்…

ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர்  இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ,  சரிவிலிருந்து தன்னை…

நடிகர் விக்ரம் குடும்பத்திலிருந்து புதிய கதாநாயகன்!

பல எண்ணற்ற படங்களில் நடித்து அனைவரின் அன்பையும் பெற்ற நடிகர் விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார்.நடிகர் விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக…

16ம் தேதி முதல் படங்களை ஓட்டுவோம் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு!

சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம்  அதன் தலைவர் அபிராமிராமநாதன் தலைமையில் இன்று மாலை நடந்தது .இக் கூட்டத்தில் 147 திரை அரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின்…

காலா பட ‘டப்பிங்’ பணிகளை முடித்த நானா படேகர் !

கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர்  தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ்இந்த படத்தினை…

நடிகை அம்பிகா மகனும்,நடிகர் லிவிங்ஸ்டன் மகளும்……..

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்,  “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும்…