Browsing Category

News

ஹிப் ஹாப் தமிழா ஆதி காதல் திருமணம்!

இசையமைப்பாளர்ஹி ப்ஹாப் தமிழா ஆதி 'மீசைய முறுக்கு' படம் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கினார் . மீசையை முறுக்கு அப்படத்துக்குப் பிறகு  மீண்டும்சு ந்தர்.சி தயாரிக்கும் அடுத்த படத்திலும் ஆதி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், ஆதி…

கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார்!-கமல்ஹாசன் மீண்டும் அதிரடி!

கமல்ஹாசன் தற்போது ஜாதி, கடவுள், மதம் உள்ளிட்டவற்றை பற்றி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். "கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன்…

ஞானவேல்ராஜா தயாரிப்பில் கஜினிகாந்த் ஆர்யா!

STUDIOGREEN சார்பில்  K.E. ஞானவேல்ராஜா தயாரித்து வழங்கும் கஜினிகாந்த்படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹர ஹரமஹா தேவகி ,மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களை இயக்கிய சன்தோஷ் P ஜெயக்குமார் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை …

ஹாரர் த்ரில்லராக தயாராகும் ‘மம்மி’..!

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் இந்தப்படத்தில் கதையின் நாயகியாக மைய கதாபாத்திரத்தில்…

பிரபு-உதயா நடிப்பில் உத்தரவு மகாராஜா!

ஜேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உதயா இளைய திலகம் பிரபு இணைந்து நடிக்கும்  "உத்தரவு மகாராஜா" இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும்…

‘மிஸ்டர் சந்திரமௌலி’

'நவரச நாயகன்' கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதை முறையாக இணைந்து நடிக்கும் 'மிஸ்டர் சந்திரமௌலி' படத்தை திரு இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கவுள்ளது.  இது குறித்து இப்படத்தின்…

கந்து வட்டிக்காரர்கள் அலறனும்!-விஷால் ஆவேசம்!!

குறைந்தது 3 பேருக்காவது கடுமையான தண்டனை கொடுத்தால் தான் திரையுலகில் கந்துவட்டிக்கு கொடுப்பவர்களுக்கு பயம் வரும் என்று விஷால் தெரிவித்துள்ளார். கந்து வட்டி பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்ட படத் தயாரிப்பாளர் அசோக் குமார், தன் முடிவுக்கு…

மன்னிச்சுக்கோங்க! வருத்தம் தெரிவித்த தீரன் அதிகாரம் ஒன்று படக்குழு!!

சமீபத்தில் வெளியான கார்த்தியின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் மனம் புண்படும்படியான ஒரு வார்த்தையும், காட்சியும் இடம் பெற்றிருப்பதாக  சிலர்  எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில்அப் படத்திலிருந்து…

காயம்குளம் கொச்சுண்ணி ! சர்ப்ரைஸ் விசிட்’ அடித்த சூர்யா, ஜோதிகா!!

நிவின்பாலி நாயகனாக நடிக்கும் படம்   'காயம்குளம் கொச்சுண்ணி'. இப் படத்தை '36 வயதினிலே'  ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். 'பீரியாடிக் ஆக்சன்' படமான இந்த படத்தை 'ஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக திரு. கோகுலம் கோபாலன் தயாரிக்கின்றார். கடந்த இரண்டு …

ஆந்திராவில் ‘பொட்டு’ படத்துக்கு ரூ. 1 கோடி !

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர்நடிக்கிறார்கள்.மற்றும்தம்பிராமய்யா, பரணி, …