Browsing Category

News

கான்ஸ் பட விழாவில் சங்கமித்ரா அறிமுகம்: ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவில், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் வரலாற்று படமான சங்கமித்ரா திரைப்படத்தின் அறிமுகம் நிகழ்வது குறித்து அதன் நாயகி ஸ்ருதி ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சர்வதேச ரசிகர்களை கவரும் கதைக்களம்…

ரஜினிகாந்த் ரசிகர்களுடன் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்த் இம்மாதம்     15ம் தேதி முதல் 19ம் தேதி வரை நாளொன்றுக்கு மூன்று மாவட்டம் என ஐந்து நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களை  சந்திக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 15ம் தேதி வரும் திங்கட்கிழமை முதல் நாள் கரூர், திண்டுக்கல்,…

ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த “பிரபாஸ்”

உதயம்: புதிய ரூ.1000 கோடி கிளப் - பிரபாஸ் அதன் நாயகன் பாஹுபலி 2ன் நட்சத்திர நாயகன் பிரபாஸ்: வசூலில் ஆயிரம் கோடிகளைக் கடந்த முதல் இந்திய திரைப்பட நாயகன். திரையிட்டு பத்து நாட்களுக்குள் அந்த வசூல் சாதனையைப் படைத்திருப்பது ஒரு சரித்திரம்.…

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை!

சென்னை தி.நகர் ஹபிபுல்லா ரோட்டில் உள்ள  நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில்,  அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில்…

சங்கிலி புங்கிலி கதவை தொற, படத்துக்கு U/A சான்றிதழ்!

அட்லீயின் A for apple நிறுவனம்  fox star ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பில் ஜீவா , ஸ்ரீ திவ்யா நடிக்கும்  சங்கிலி புங்கிலி கதவை தொற படத்துக்கு தணிக்கை குழுவினர் UA சான்றிதழ் வழங்கி உள்ளனர்.  "கோடை கால விடுமுறைக்கு ஏற்றவாறு…

உதயநிதியை மறக்க முடியாது!-ரெஜினா கஸான்ட்ரா.

அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும்  பொருந்தி போகக் கூடியவர். மாநகரம் படத்தின்…

46 வருடங்களுக்குப் பின் மீண்டும் “மாட்டுக்கார வேலன்”!

எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம், “மாட்டுக்கார வேலன்”.…

அனுஷ்கா சினிமாவுக்கு முழுக்கு!

அருந்ததி , ருத்ரமாதேவி, பாகுபலி,என கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த அனுஷ்கா, பாகுபலி -2 வெளியீட்டுக்கு பின் ,திடிரென  தன் கோலிவுட் உதவியாளர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டாராம்.அதோடு கமிட் ஆன ' 3 '…

ரஜினிகாந்த் படத்தை இயக்குவது எப்போது?-ராஜமவுலி பரபரப்பு பேட்டி!!

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2'  கடந்த வாரம் வெளியாகிஇது வரை  உலகம் முழுவதும் ரூ.750 கோடி வசூல் செய்துள்ளதாம்,  ரூ.1000 கோடி வசூலை  இன்னும் ஒருசில நாட்களிலேயே நெருங்கிவிடும் என்கிறார்கள்..இந்நிலையில்  பிரபல உட்டாக பேட்டி ஒன்றில்…

படப்பிடிப்பில் தீ விபத்து!ஆர்.கே. சுரேஷ் படுகாயம்!!

விநியோகஸ்தர்.  தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின்பி மூலம்ன் வில்லனாக அறிமுகமானார். இதையடுத்து  வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர்த னி நாயகனாக வேட்டைநாய்'' படத்தில்ந டித்து…