Browsing Category

News

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ்’!

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன்…

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” !

MR Motion Pictures தயாரிப்பில் உருவாகும் புதிய காதல் திரைப்படமான “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் முத்துராம் முருகன்  இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆகாஷ்…

சுஹாஸ் நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியானது!

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு…

கூத்துக் கலைஞர்கள் பற்றிப் பேசும் ஆவணப்படம் ‘ஊர் கூடும் இரவு ‘!

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும் பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும் விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு…

ஆர்யாவின் ‘ஹலோ காதல்’ டீசர் வெளியானது!

ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஹலோ காதல் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வரும் இந்தப் படத்தின் காதல் உலகத்தை டீசர் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. கதாநாயகனாக ஆர்யா நடிக்கும்…

‘டோனி ஜா’ நடிப்பில் உருவான அதிரடித் திரைப்படம் ‘குற்றவாளிகள்’!

2026-ஆம் ஆண்டின் அதிரடித் திரைப்படமாக வெளியாகவுள்ள குற்றவாளிகள் (KUTRAVALIGAL), குடும்பத்தை இழந்த ஒரு மனிதனின் துயரம், கோபம், பழிவாங்கும் உணர்வு மற்றும் நீதியைத் தேடும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. முய் தாய் (Muay Thai)…

டிஜிட்டலில் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ‘திருவிளையாடல்’ !

1965ஆம் ஆண்டு வெளியான பழம்பெரும் தமிழ் திரைப்படமான ‘திருவிளையாடல்’, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.* அருட்செல்வர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட முன்னணி…

கருணாஸ்-‘8 தோட்டாக்கள்’ வெற்றி இணைந்து நடிக்கும் ‘ரேவன்’ !

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் 'ரேவன்'. இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் டிரைலரை முன்னணி நடிகர் சிலம்பரசன் டிஆர் இன்று வெளியிட்டுள்ளார். இயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, Asasi Creations சார்பில் அமுதா…

‘ராமாயணா’ முதல் பாகம் நவம்பர் 5 -ல் வெளியாகிறது!

நவராத்திரி பண்டிகையின் முதல் நாளில் ’ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய போஸ்டரில் ’இது ராமர் யுகத்தின் தொடக்கம்’ என்ற வசனம்…