Browsing Category

News

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ !

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’, திரையுலகைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்ட பாரம்பரிய பூஜையுடன் கோலாகலமாகத்…

‘ராமாயணா’ : புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது!

இந்தியாவின் மிகவும் போற்றப்படும் இதிகாசங்களில் ஒன்றான ராமயண கதையை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘ராமயணா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்டம், காட்சியமைப்புகள் மற்றும் திரை அளவைப் பற்றிய…

வித்யுத் ஜாம்வால் நடிப்பில் வெளியான ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’!

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரை முதன்முறையாகப் பெரிய திரைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத்…

துபாயில் வெளியான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4- டிரைலர் !

ஜெனோபர் பாத்திமா இயக்கத்தில் துபாயை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ஆந்தாலஜி தொடரான ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.  இந்தத் தொடர், தொடக்கத்தில் குறும்படமாக திகில் கதைகளுடன் வெளியானது.…

ஊர்வசி – ஜோஜு ஜார்ஜின் ‘ஆஷா’ ZEE5 தளத்தில் வெளியானது!

மூத்த நடிகை ஊர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிரட்டலான உளவியல் த்ரில்லர் (Psychological Thriller) திரைப்படமான ‘ஆஷா’ (Aasha), மலையாளம் ZEE5 ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி…

சூரியின் புதிய படம்: கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்!

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர் சூரி, பிளாக்பஸ்டர் பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிக்கர்ஸ்…

பிரபல பாலிவுட் நடிகரை நாடு கடத்த மும்பை போலீஸ் அதிரடி உத்தரவு!!

மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி  நடந்த  போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை லேகா வாஷிங்டனின்  ஆண்  நண்பரும் , நடிகர் அமீர்கானின் மருமகனுமான பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு மும்பை…

’டோரதி’ எனக்கு கொடுத்த அங்கீகாரம்! திருநங்கை நடிகை ஜீவா பெருமிதம்!!

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு கொடுத்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு…

உண்மைச் சம்பவத்தின் தாக்கத்தில் உருவாகும் ‘ரேவன்’!

பொன்ஃபோர்ட் கிரியேட்டிவ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் செல்லமுத்து குப்புசாமி தயாரிக்கும் புதிய திரைப்படம் ரேவன். இப்படத்தின் தொடக்கவிழா பூஜை சமீபத்தில் நடைபெற்றதைத் தொடர்ந்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரேவன்…

ஐஆர்எஸ் அதிகாரி தோ.சமய முரளி இயக்கத்தில் உருவான ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ !

'எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்' திரைப்படத்தை, இந்திய வருவாய் பணி (IRS) அதிகாரியான தோ.சமய முரளி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களையும் அவரே எழுதியுள்ளதோடு, பிண்ணனி இசையும் அமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து சமீபத்தில்…