Browsing Category

Reviews

‘வருணன்’ – (விமர்சனம்.) கானல்!

‘யாக்கை பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில், கார்த்திக் ஸ்ரீதரன் தயாரித்து, ஜெயவேல் முருகன் இயக்கியிருக்கும் திரைப்படம், வருணன். இதில், ராதாரவி ,சரண்ராஜ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், கேப்ரியல்லா, ஹரிப்பிரியா, சங்கர் நாக் விஜயன், மகேஸ்வரி உள்ளிட்ட பலர்…

‘ஸ்வீட் ஹார்ட்’ – (விமர்சனம்.) இன்றைய இளைஞர்களுக்கானது!

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘ஸ்வீட் ஹார்ட்’.  அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார், எழுதி இயக்கியிருக்கிறார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர்…

‘ராபர்’ – (விமர்சனம்.) குலை நடுங்க வைக்கும் வழிப்பறிக் கொள்ளையன்!

'இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்' மற்றும் 'மெட்ரோ புரொடக்ஷன்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ராபர். இதில், சத்யா, ஜெயபிரகாஷ், தீபா, டேனியல் அனி போப், சென்ராயன், 'ராஜா ராணி' பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராபர் திரைப்படத்திற்கு,…

‘லெக் பீஸ்’ – விமர்சனம்!

கருணாகரன், கிளி ஜோசியம் பார்ப்பவர். இவர், அடுத்து என்ன நடக்க போகும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் சக்தி படைத்தவர். மணிகண்டன், பெண்பித்தர். ஸ்ரீநாத், தங்கையின் மேல் அளவிட முடியாத அன்பு வைத்திருப்பவர். ஆவிகளை தனது கண்களால்…

‘கிங்ஸ்டன்’ – (விமர்சனம்.) அமெச்சூர் அட்டெம்ப்ட்!

கிங்ஸ்டன். இது, ஜிவி பிரகாஷ் நடித்த 25 வது படம். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கிறது. பேச்சிலர் படத்தின் மூலம் இளைஞர்களை கிறங்கடித்த திவ்ய பாரதி, ஜிவி பிரகாஷுடன் இணையும் 2 வது படம். ZEE Studios & Parallel Universe…

‘நிறம் மாறும் உலகில்’ – விமர்சனம்!

Signature Productionz மற்றும் GS Cinema International இணைந்து வழங்க, அறிமுக இயக்குநர் பிரிட்டோ JB எழுதி, இயக்கியிருக்கும் படம், நிறம் மாறும் உலகில். இது ஒரு ஆந்தாலஜி வகையிலான படம். நான்கு விதமான வாழ்க்கை,  நான்கு  கதைகள்  அதை இணைக்கும் ஒரு…

‘ஜென்டில் வுமன்’ விமர்சனம்!

‘Komala Hari Picture’s & ‘One Drop Ocean Pictures’ தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன், ராஜீவ் காந்தி, தாரணி, வைரபாலன், சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம்,…

‘மர்மர்’ – (வித்தியாசமான படம்) விமர்சனம்!

மர்மர் திரைப்படத்தின் இயக்குநர், ஹேம்நாத் நாராயணன். இவர், ஒரு பிசியோதெரபி டாக்டர். அறிமுக இயக்குநரான இவர், தமிழ் திரையுலகின், முதல் ஃபவுண்ட் ஃபுட்டேஜ், ஹாரர் திரைப்படம், என்ற வகையில், மர்மர் படத்தினை எழுதி, இயக்கியிருக்கிறார். ஃபவுண்ட்…

‘எமகாதகி’  (விமர்சனம்.) சின்ன பட்ஜெட்டில் மிரட்டும் அமானுஷ்ய படம்!

ஸ்ரீனிவாச ராவ் ஜலகம் தயாரித்து, அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கியிருக்கும் படம், எமகாதகி.  இந்தப் பெயரே, சினிமா ரசிகர்களிடத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பினை உருவாக்கியது. எமகாதகி படத்தில், ரூபா கொடுவாயூர் முக்கிய…

‘சப்தம்’ –  (விமர்சனம்.) பாராட்டத்தக்க, வித்தியாசமான முயற்சி!

ஊட்டியில் உள்ள ஒரு  பிரபலமான மெடிக்கல் காலேஜ். அந்த காலேஜில் படிக்கும் மாண்வ மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால், அந்த ஊர் மக்கள் காலேஜில் பேய்கள் உலவுவதாக கூறி வருகின்றனர். அதனால் தான் அங்கு படிப்பவர்கள்…