தலைவி . (விமர்சனம்.) ஓட்டைவடை காமடி கச்சிதம்!!
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் பற்றிய பதிவு என்று சொன்னார்கள். நடிகையர் திலகம் சாவித்திரியைப் போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நமது எதிர்பார்ப்பு சரியாக இருந்ததா? ...