ஜெ.படம்: கவுதம் மேனனுக்கு கட்டையைப் போடும் உறவுகள்.!
"ஆளாளுக்கு எங்க அத்தையோட கதைய படமாக்குவீங்கன்னு சொன்னா அத கேட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு நாங்க என்ன கேனைங்கலா, அதெல்லாம் நடக்காது "என்று கவுதம் மேனனுக்கு கட்டையைப் போட்டிருக்கிறார் தீபக் ஜெயகுமார்.
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் மகன்.…