ஆர்யாவுக்காக காத்திருக்கிறாரா இயக்குநர் பாலா?
பாலாவின் படம் என்றால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.மிகவும் இயல்புடன் யதார்த்தமுடன் அமைந்திருக்கிற காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் விழிகளை உயர்த்தினார்கள். அந்த காட்சிகளுக்காக நடிகர்களிடம் பாலா கடுமையாக ...















