சாயம். விமர்சனமும் இயக்குநரின் கவலையும்!
ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, ( அது அபி சரவணன் தானுங்கோ !) இந்தியா பாகிஸ்தான் படத்தில்…