சினிமாவில் மட்டும்தானா ‘படுக்க’ கூப்பிடுறானுக? வேற இடங்களில் இல்லியா?
மீ டூ பிரச்னை பற்றி ஆளுக்காள் குற்றம் சொல்வது வழக்கமாகிவிட்டது.
இதை ஒரு விளம்பரப்படுத்தலாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா, டோலிவுட்டில் ஸ்ரீரெட்டி, பாடகி சின்மயி உள்பட…