“வள்ளி மயில் ,என் கொள்கைகளை பேச முடிந்தது!” -சத்யராஜ் பெருமிதம்.!
“வள்ளி மயில்” திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்…