ஊடகங்களை கிழிக்கிறார் தங்கர்பச்சான்!
"சொந்த நலனுக்காக தகுதியற்றவர்களையெல்லாம் வளர்த்து கல்லாவை நிரப்பிக் கொள்வதுதான் பெரும்பாலான ஊடகங்களின் முழு நேரப்பணியாக இருக்கிறது. இனியும் அத்தகைய தவறுகளை செய்யாமல் திருத்திக்கொள்வது அனைவருக்கும் நல்லது. நடந்ததை ...














