ஓடிடி தளத்துக்கு ஜான்வி கபூரும் வந்து விட்டார்.!
தியேட்டர்கள், ஓடிடி பிளாட்பாரம் இடையில் நடந்த போரில் ஓடிடி பிளாட்பாரத்தின் கைதான் உயர்ந்து இருக்கிறது.
பத்து பெரிய படங்கள் அதில் வெளியாகின்றன பாலிவுட்டில்.!
ஜான்வி கபூர் நடித்தபடம் அந்த பத்தில் அடக்கம். குஞ்சன் சக்சேனா கார்கில்…