‘மாநாடு’ முடிந்தது…சிலம்பரசன் கேக் வெட்டினார்.!கடிகாரங்கள் பரிசு.!
பலவிதமான இடையூறுகளைக் கடந்து 'மாநாடு' திரைப்படப் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்தது. படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ,இயக்குநர் வெங்கட் பிரபு ,நாயகன் ...













