சட்டத்தின் பிடியில் இருந்து மிஸ்கின் தப்புவாரா?
"மிஸ்டர் மிஸ்கின் ! இவரைத் தவிர அந்தப் படத்தை வேறு யாருக்கும் பண்ணக்கூடாது" என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு போட்டிருந்தது.
'சைக்கோ 'படத்தை மைத்ரேயனுக்கு பண்ணிக் கொடுப்பதாக சொல்லி சில கோடிகளை வாங்கி மிஸ்கின் ஏமாற்றி விட்டதாக…