விஜய் ஆண்டனிக்கு ‘ரெட் கார்டு’! விஷால் நடவடிக்கை.?
சிறுபடத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றுவதற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் சில நடவடிக்கைகளை எடுத்தது. எந்தபடங்கள் எப்போது திரையிடப்படவேண்டும் என்பதற்காக ஒழுங்கு படுத்தும் குழு அமைக்கப்பட்டது. தீபாவளி ரிலீசாக திமிரு புடிச்சவன் ...