லோகேஷ் கனகராஜ் விலகல் .! கமல் அதிர்ச்சி !
தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துக்கொண்டு இருப்பவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.!
"இயக்குவதில் இருந்து விலகப்போவதாக "அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
"அதிக அளவில் படங்கள் பண்ண வேண்டும் என்கிற ஆசை எனக்கு இல்லை .அத்தகைய…