கீர்த்திசுரேஷுக்கு எப்ப கல்யாணம் ?

நடிகை கீர்த்தி சுரேஷை ரொம்ப நாளா பார்க்க முடியலையா ,அதான் கல்யாண சேதி ஒரு ரவுண்டு போயிட்டு வந்திருக்கு.! கீர்த்தியின் அப்பா பாஜக அனுதாபி என்பதால் மிகப்பெரிய பிஜேபி பிசினஸ் மேனின் மகனுக்கு மகளை கல்யாணம் பண்ணி வைக்கப்போகிறார் என்பதாக…

மோடியின் அழைப்பை ஏற்று விளக்கேற்றிய நடிகர்,நடிகைகள்!

கொரோனா பாதிப்புக்கு எதிரானபோராட்டத்தில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நோக்கத்தில்,பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ,'வருகிற 5ந்தேதி (இன்று) இரவு 9 மணிக்கு உங்கள் இல்லங்களில் எரியும் அனைத்து விளக்குகளையும்…

கொலைகார பாடகரை துரத்துகிற கொரானா …!

ஆயுட்கால சிறையா,அல்லது மரண தண்டனையா? இரண்டில் ஒன்று நிச்சயம் என்று தணடனையை எதிர்நோக்கி இருக்கிறவர் மெல்லி என்கிற அமெரிக்க பாடகர்,கவிஞர்.வயது 20. இவர் மீது பல வழக்குகள். இருந்தாலும் கொலை வழக்கில் தப்ப முடியாது என்கிறார்கள்.…

வினை விடவில்லை,சீனாவில் பரவுது புதிய கொரானா !

வினை  விதைத்தவன் தினையையா அறுவடை செய்ய முடியும்? சீனத்தில் புதிய கொரானா கேஸ்கள் 30 என்று  அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது போக 47 பேருக்கு இன்ன  நோய் என்று தீர்மானிக்க முடியாத தொற்று இருக்கிறது.அவர்களை தனிமைப்படுத்தி ஆய்வு நடத்துகிறது…

ஊரடங்கு உத்திரவு ஏப் .15 ஆம் தேதி தளர்த்தப்படும்! ?

சமூக இடைவெளி என்பது கொரானா தோற்று பரவாமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட வழிகளில் ஒன்று. லாக் டவுன் என்கிற ஊரடங்கு உத்திரவு ஏப்ரல் 15 ஆம் தேதி தளர்த்தப்படுமானால் நிலைமை என்ன ஆகும்? உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

நான் நிறைபோதையில் இருந்தேனா?-நடிகையின் சீற்றம்.!

அனுசுயா ...ஆந்திர நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளினி. சகஜமாக பழகுவார்.தற்போது கிருஷ்ண வம்சியின் 'ரங்க மார்த்தாண்டா 'படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தருண் பாஸ்கர் கொடுத்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது …

ஊரடங்கு சட்டத்தை மீறிய தமிழ்ப்படத்தயாரிப்பாளர் விபத்தில் சிக்கினார்.!

ஊரே அடங்கிக் கிடக்கிறது. வீட்டிலேயே இருங்கள் வெளியே வராதீர்கள் என கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் . ஆனால் எதையும் மதிக்காமல் திரைப்படத் தயாரிப்பாளர் ஷர்மிளா…

புலி அடித்து செத்தவனை விட கிலி அடித்து செத்தவனே அதிகம்!-வைரமுத்து.

கவிப்பேரரசு வைரமுத்துவின் கொரானா கவிதை. கொரோனா விடுமுறை ​​​​கொண்டாட்டமல்ல; ​​​​கிருமி ஞானம். ​​​​கன்னத்திலறைந்து ​​​​காலம் சொல்லும் பாடம்! ​​​​ஊற்றிவைத்த கலத்தில் ​​​​உருவம்கொள்ளும் தண்ணீரைப்போல் ​​​​அடங்கிக் கிடப்போம்…

பிரபுதேவா -நயன்தாரா காதல் முறிவு ஏற்பட்டதேன்?!

காதல் உச்சத்தில் இருந்தது இருவருக்குமே! ரமலத்தை விட்டு தனித்து வரும்படி பிரபுதேவாவின் பெற்றோர் வற்புறுத்தியதால் மனைவியுடன் பிணக்கு ஏற்பட்டிருந்த காலம்.  அப்போதுதான் நயன்தாராவினுடைய நட்பு கிடைத்தது. இருவரும் பழகினார்கள்.…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்! ஆரிப்..உனக்கு பணிவான வணக்கம்.!

முகமது ஆரிப்.வயது 36 .ஒரு மாதத்துக்கு முன்னர்தான் மும்பையில் வாட்ச்மேன் வேலை கிடைத்தது. அப்பா ஜம்மு -காஷ்மீர் ரஜவுரியில் இருக்கிறார். திடீரென ஒரு நாள் "அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் .சீரியஸாக இருக்கிறார்"என்கிற தகவல் வருகிறது.…