கொரானா நோயாளியுடன் நடிகை பயணம் செய்தாரா?

எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருப்பவர்   ஷ்ரத்தா  ஸ்ரீநாத். ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு என சில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில்…

தளபதி ,தல படங்களில் வில்லன் வேடம்! பிரசன்னா ஆசை.!

வில்லனாக நடிப்பதில் அப்படி என்ன ஆர்வமோ .தெரியவில்லை. முன்னொரு காலத்தின் வில்லன் நடிகர் என்றால் நாயகியை வலுக்கட்டாயமாக அணைக்கும் விதத்தில் நடித்ததாக வேண்டிய நிலை இருந்தது. கிண்டலாக செய்தி கூட வரும் . ஆனால் தற்காலத்தில் வில்லன் என்றால்…

கொரானாவுக்கு பிறகு என்ன நடக்கும்? -குட்டிச்சோதிடர் கணிக்கிறார்.!

அபிக்யா ஆனந்த் .14 வயது சிறுவன். 'சொல்வதெல்லாம் பலித்து வருகிறது.கொரானா கொடிய நோய் பற்றி முன்பே  குறிப்புகள் கொடுத்து சொன்ன" பால சோதிடர் என்கிறார்கள். உலகிலேயே குறைந்த வயது சோதிடர் அபிக்யா ஆனந்த். நம் ஊரிலும் அருள் வாக்கு…

ஊரடங்கினாலும் வீட்டுக்குள் பெண்ணுக்கு எதிரான வன்முறை அடங்கவில்லை.!!

கொரானாவுக்கு பயந்து வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அடங்கிய பாடாக இல்லை. காலம் காலமாக இருந்து வருகிற ஆணாதிக்கம்,அல்லது பெண்ணுக்கெதிரான அடக்குமுறை  குறைவதும் இல்லை.அடங்குவதும் இல்லை. ஊரடங்கு சட்டம்…

வவ்வால் நாய்கறி மார்க்கெட் சீனாவில் மீண்டும் திறக்கப்பட்டது

பட்டும் திருந்தவில்லை என்றால் என்ன செய்வது? கொரானா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்தது சீன நாடுதான்.! அந்த நோய்க்கான  காரணம் வவ்வால், மற்றும் பாங்கொலின்ஸ் என்கிற எறும்பு தின்னி என்று சொன்னார்கள். இவைகளின் இறைச்சி மார்க்கெட்டை சீனா…

வெளியே போகாதே ,உயிரைப் போக்காதே -சீனு ராமசாமியின் பாடல்.

இயக்குநர் சீனு ராமசாமி. வித்தகர் பாலு மகேந்திராவின் சீடர்..வெற்றிப்படங்களை கொடுத்தவர் .தேசிய விருது பெற்றவர். இவர் கொரானா நோய் எதிர்ப்பு பாடலை எழுதி இருக்கிறார்.இசை என்.ஆர்.ரகுநந்தன் .  இசை.என்.ஆர். ரகுநந்தன் பாடல்; சீனு ராமசாமி…

சின்னத்திரை உலகத்தில் நெருக்கடி.! சித்தி 2 நிறுத்தப்படுமா?

அம்மா நல்லா ஆரோக்கியமாக  இருந்தால்தானே பிள்ளையும்  நல்லா  இருக்க முடியும்! சினிமா நொடிச்சுப்போய் நொம்பலத்தில் இருக்கிறது .ஊரடங்கு ஒடுங்கிய  பிறகு எந்தெந்த படங்களை திரையிடுவது என்பதில் ஒரு கவுரவ -பாண்டிய யுத்தமே நடக்கும் என…

“வன்புணர்வு மிருகங்கள்”. முன்னணி நடிகையின் நினைவுகள்

மரண வலி கொடியதிலும் கொடியது என்பார்கள்.  "வலி இல்லாமல்  கொன்று விடு "என்று சிலரின் மனம் பிரார்த்திக்கும் ,நாத்திகராக இருந்தாலும்.! இன்னும் சிலருக்கு "வாழவேண்டிய அவசியம் இருக்கே ,அதற்குள்ளாகவா சாக வேண்டும் என்கிற ஏக்கம் வரும்.…

அமெரிக்க அதிபரின் அச்சம் ! 2.5 லட்சம் பேர் சாகலாம்.!

"ரொம்பவும் வேதனையாக இருக்கிறது..இன்னும் இரண்டு வாரங்கள் மிகவும் கடினமாக இருக்கலாம் "என்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். "இது மிகவும் கொடிய பிளேக் நோயைப் போன்றது" என்கிறார்.மிகப்பெரிய வல்லரசான  அமெரிக்காவின் அதிபர்  அச்சத்திலிருப்பது …

முதல்வர் நிதிக்கு தமிழக பாஜக 100 கோடி கொடுக்க திமுக வக்கீல் நோட்டீஸ்!!!

இப்படியொரு நிகழ்வினைப்பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கும் தமிழகத்தின் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கும் மோதல் இருந்து கொண்டுதான் இருக்கும். பாஜக காவிக்கட்சி. திமுக கருப்புச்சட்டை…