5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழக அரசுக்கு நன்றி கூறிய சூர்யா!!
தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில்…