ரஜினி 160 இடங்களில் போட்டி உறுதி !

எப்போது தலைவர் கட்சியை தொடங்குவார் என்கிற கனவில் ஆண்டுக்கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரஜினியின் ரசிகர்கள்.! அவர்களது கனவு நனவாகும் நாள் செப்டம்பரில் வருகிறது என்பது அவர்களுக்கு இனிய செய்தி ஆகும்.! நடக்குமா, அரசியலில்…

டெல்லி சட்டசபையை பா.ஜ.க. கைப்பற்றுமா? திக்.. திக் கருத்து கணிப்பு !

டெல்லி சட்டசபையை எப்படியாவது 'ஆம் ஆத்மி யிடம் இருந்து கைப்பற்றி விடவேண்டும் என பா.ஜ.க.மேலிடம் கடுமையான பிரசாரத்தில் இறங்கி வேலை செய்தது. பெரிய தலைகள்  வேலை செய்தார்கள். தாமரையின் தலைமையிடத்தை தலைநகரில் வைத்துக் கொண்டு டில்லியை…

அன்புமணியின் சி.எம்.கனவை ரஜினிகாந்த் நொறுக்குவார் என்கிறாரா தமிழருவி?

என்னதான் நட்பு தோளில்  தொங்கினாலும் அடி பட்ட காயத்தின் தழும்பு உறுத்திக் கொண்டுதானே இருக்கும்.! அந்த உறுத்தல் என்றாவது ஒருநாள் பழி தீர்த்துக் கொள்ளும் என்பார்கள். அது ரஜினியின் வழியாக நடந்து விடும் போல் இருக்கு.! ரஜினியின்…

சீறுகிற நாகம் ஆனார் டி. ராஜேந்தர்.! “கண்ணீர் வடிக்கிறார்களய்யா!”

ரஜினிகாந்த், முருகதாஸ் ஆகியோரின் வீடுகளை முற்றுகை இட்டும் முயற்சி வெற்றிபெறாத விநியோகஸ்தர்கள் மனம் தளராமல் அடுத்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள். தர்பார் படத்தை ஏரியா வீதம் வாங்கியவர்களில் காளியப்பன் ( செங்கல்பட்டு ) சிவா (கோவை )…

பொங்குகிறார்கள் ஏ.ஆர்.முருகதாஸ் ,ஆர்.கே.செல்வமணி !

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படம் தங்களுக்கு நட்டத்தை ஏற்படுத்திவிட்டதாக சொல்லி  விநியோகஸ்தர்கள் பலர் சென்னைக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். அந்த படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் ,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் வீடுகளுக்கு…

மகளின் ‘டேட்டிங் ‘பற்றி தர்பார் வில்லனின் தடாலடி பேட்டி !

மகளையும் விட்டுக்கொடுக்காமல் தன்னையும் காப்பாற்றிக் கொள்கிற வகையில்  தர்பார்  வில்லன் சுனீல் ஷெட்டி சாமர்த்தியமாக பத்திரிகையாளர்களை கடந்திருக்கிறார். இவரது மகள் அதியா அப்பாவைப் போல பாலிவுட்டிலும் அழுத்தமாக கால் பதித்து இருக்கிறார்.…

சைபர் கிரைம் போலீசில் பிரபல மாடல் புகார்.

பிரபலங்களின் பெயர்களில்  சமூக  ஊடக தளங்களில் பொய்யான கணக்குகள் தொடங்கப்பட்டு தவறான தகவல்கள் ,ஆபாச படங்களை பதிவிடுவது வழக்கமாகி விட்டது. தங்களுக்கு வேண்டாத வலைத்தளங்கள் மீது பொய்யான புகார்களை சொல்லி முடக்கிவிடுவதும் நடக்கிறது. பிரபல…

பூஜா குமாரை தூக்கி அடித்ததேன் ‘கபடவேடதாரி?’

தயாரிப்பாளர் தனஞ்செயனின் படம் கபடவேடதாரி. இந்த படத்தில் சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இன்னொரு  வேடத்தில் நடிப்பதற்கு நடிகை பூஜா குமாரை ஒப்பந்தம்  செய்திருந்தனர். அதில் திடீர் மாற்றம். நடிகை பூஜா குமார் அமெரிக்கா…

கொடிய நோய் கொரானாவும் ,உலக ஓவியர் ஸ்ரீதரும் !

ராணுவ வலிமை வழியாக உலக நாடுகளை அச்சுறுத்திவருகிற சீன பெருநாடு இன்று அரண்டு போய் இருக்கிறது. போர்  இல்லாமலேயே ஆயிரக்கணக்கான மக்களை இழந்து கொண்டு இருக்கிறது. ஆனால் உலக நாடுகளும் மிரண்டு போய்தான் இருக்கின்றன. சீனாவின் கொரானா கொடிய…

காதலர் தின பரிசு ‘ஓ மை கடவுளே!’

காதல் இல்லாத படங்கள் வருவதில்லை. அன்பும் காதலும் வேறு வேறு. இவைகளை வெளிப்படுத்துகிற சினிமா அதில் சற்று வன்மத்தையும் குருதியையும் கொட்டி விடும். அத்தகைய கொடுமை இல்லாமல் மென்மையான காதலை சொல்லியிருக்கிறோம் என்கிறார்கள் ஓ மை கடவுளே…