தளபதி விஜய்யின் மாஸ்டர் போஸ்டர் சிக்கலில் சிக்குமா?
"வா..மோதி பார்த்திடுவோம் "என்கிற மனநிலையில்தான் 'மாஸ்டர் 'படக்குழுவினர் இருக்கிறார்கள் போலும்.!
சிகரெட் பிடிக்க தடை ,மது குடிக்க கட்டுப்பாடு என்று சட்டங்கள் சொன்னாலும் ஓப்பன் பார்கள் நாடெங்கும் நடக்கவே செய்கின்றன. ஓரம் சாரங்களில்…