ரித்திகா சிங்கின் காதலர் தின பரிசு.!
'இறுதிச்சுற்று 'க்குப் பிறகு கிக் பாக்சர் ரித்திகா சிங் நடித்திருக்கிற படம் 'ஓ மை கடவுளே!'
இந்த படம் வருகிற காதலர் தினத்தன்று வெளிவருகிறது.ஆக்ஸஸ் பிலிம் பாக்டரி சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கிறபடம்..சக்தி பிலிம் பாக்டரி சக்தி…