பிரசாந்த் அதிரடிப் பிரவேசம்.! பிரபல வெற்றிப் பட இயக்குநருடன் கை கோர்க்கிறார்

அறுசுவை உணவுகள் அருகில்... அதுவும் தங்கத் தட்டுகளில் இருந்தும் ஆரோக்கியமான ஒருவர் அவைகளை உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறார் என்றால் அவர் வேறு யாராகவும் இருக்கமுடியாது. சாட்சாத் பிரசாந்த் ! திறமைகள் எல்லாம் இருந்தும் அமைதிகாத்து…

சூப்பர் ஸ்டாருக்கு தொல் .திருமா கண்டனம்.

"மன்னிப்பு கேட்கமாட்டேன் "என்று ரஜினி கூறியதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்  தொல் .திருமாவளவன் வருத்தம் தெரிவித்திருக்கிறார். "மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தாலும் நாகரீகமாக நடந்தவர் பெரியார்.மன்னிப்பு கேட்கமாட்டேன் என்ற…

மன்னிப்பா …ஹா..ஹா.!யாரிடமும் கேட்க மாட்டேன்.! சூப்பர்ஸ்டார் அதிர்வேட்டு.!

சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில்  சூப்பர் ஸ்டார் பேசிய பேச்சு பெரியாரின் ஆதரவாளர்களை கடுமையாக பாதித்து விட்டது. துக்ளக் என்கிற வம்பு மடம் சோ வினால் கட்டப்பட்டது. அந்த வம்பு மடத்துக்கு யார் போனாலும் சிக்கலை மாலையாகப் போட்டுக்…

நானும் விவசாயம் செய்வேன்! – நடிகர் கார்த்தி

காலிங்கராயன் கால்வாயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றார் நடிகர் கார்த்தி. அந்த கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் மீட்டெடுக்க இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துப்…

ரஜினி ‘பழைய’ கருத்துக்களை பேசி பிரச்சினையை எழுப்பக்கூடாது – அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை சேப்பாக்கத்தில்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள்  சந்திப்பு ஒன்றில், ரஜினிகாந்த், 'துக்ளக்' விழாவில் பெரியார் பற்றிய சர்சை கருத்து பேசியது குறித்து செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில் கூறியதாவது,  “துக்ளக் விழாவில் பெரியார்…

பராகுவே சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிய ’76’ கொடூர குற்றவாளிகள்!

தென் அமெரிக்காவில் உள்ள பராகுவே நாட்டில் பெட்ரொ ஜுயன் கபரிரோ என்ற நகரில் ஒரு சிறைச்சாலை உள்ளது.இதில்,கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்…

எல்லோரும் எம்.ஜி.ஆர் .ஆக நினைக்கிறார்கள் !டைரக்டர் அமீர் தாக்கு.!

ஆர்.என்.எம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும்…

சுந்தர்.சி. இயக்கத்தில் “அரண்மனை -3” உருவாகிறது!

2014 ஆம் ஆண்டு  சுந்தர் சி இயக்கத்தில், வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, சந்தானம், கோவை சரளா ,ஆகியோரது நடிப்பில் 2014 ஆம் ஆண்டு  வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்ற  படம், அரண்மனை. ஹாரர் நகைச்சுவை படமான இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை…

மீண்டும் இணைந்த “ஏ.1” கூட்டணி!

 ஜான்சன்.கே  இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், சந்தானம் கதாநாயகனாக நடித்து சென்ற வருடம் வெளியான படம் 'A1'. இந்தப் படம் பெரிய  வெற்றியை பெற்றது. இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகளும், வசனங்களும், பாடல்களும் சந்தானத்தின் ரசிகர்களுக்கு…

நயன்–விக்கி திருமணம் இந்த ஆண்டில் நடந்து விடும்.! சாமியே..சரணம் அய்யப்பா.!

கல்யாணத்துக்குப் பிறகு கோவில் குளம் என்று சுற்றி வந்து இளமையை வீணாக்காமல் தாலி கட்டுவதற்கு முன்னரே ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கிளம்பி விட்டார்களோ  என்னவோ  என்று சொல்லவும்  முடியாது.  ஹனிமூன் தம்பதிகளை விட  வாழ்க்கையின் சுகத்தை…