“கேப்டன் பேசியது அவதூறுதான்!” நீதி மன்றம் கண்டனம்.!

அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அதிமுக அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குப் பதிவு செய்திருந்தது. கூட்டணியாக நின்ற அதிமுகவும் தேமுதிகவும் இடைக்காலத்தில் நடந்த குளறுபடிகளால்…

திருமணம் எப்போது? மவுனம் கலைத்த திரிஷா….!

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் .கதாநாயகியாகவே நடித்துவிட்டார் திரிஷா. இன்றும் அன்றலர்ந்த  மலராகவே இருக்கிறார். காயகல்பம் சாப்பிடுகிறவர்கள் கூட திரிஷா மாதிரி கட்டான உடல்  எடுப்பான இளமையுடன் இருக்க மாட்டார்கள். அம்மா உமாவின் ஆலோசனை.! உமாவே…

விவசாயிகளுக்கு கார்த்தி நிதி உதவி.

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. தற்சார்பு வேளாண்மையில் நேரடி…

தயிர் சாதம் ….வாங்கோ…சாப்பிட்டுப் பாருங்கோ.

தயிர் சாதம் தானே என்று நினைக்க...... அதன் செய்முறையை படியுங்கள்...... நாவில் எச்சில்  வரும்....🤤🤤🤤 கல்யாண சமையல் சாதம் தாயிற் சிறந்த கோவிலுமில்லை; தயிரிற் சிறந்த ஊணுமில்லை. எப்பிடி? வயத்தைக் கெடுக்காத, அதே சமயம், கெட்டுப்போன…

தளபதி விஜய் படம் அவுட்.!

மாஸ்டர் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாளவிகா மோகனன்  ஆகியோர் நடிக்கும் காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். வழக்கம் போல கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் முக்கியமான…

கல்லூரி மாணவனின் ஆண்டு சம்பளமும் கரீனாவின் கைப்பையும்.!

வசதியும் வாய்ப்பும் இருந்தால் தொட்டியில் விரால் மீனை வளர்த்து  தூண்டில் போட்டு பிடிப்பானாம். கோடீஸ்வரன் வீட்டு குப்பைத்தொட்டி கூட தங்கத்தில் மினுக்கும் என்பார்கள். அதை போலதான்  கரீனா கபூரின் கைப்பையின் கதையும்.! கரீனா கபூர் கணவர்…

தல ரசிகர்களுடன் கருத்து கஸ்தூரி மோதல் !

கருத்து கஸ்தூரி டிவிட்டரில் இல்லையென்றால் அது என்றோ  களர் நிலம் ஆகியிருக்கும்.! . பிரியாணிக்கு தயிர் வெங்காயம் மாதிரி ஆகி இருக்கிறார் நடிகர்களின் ரசிகர்களுக்கு.! ரசிகர்களும் சும்மா இருப்பதில்லை. அவரை ஜாடை மாடையாக வம்புக்கு…

கோலிவுட்டுக்கு வழி காட்டும் அக்கட தேச நடிகர்.!

எதுக்கு பொங்கல் நேரத்தில் ரிலீஸ் பண்ணனும் ,அவனவன் முட்டி மோதி தியேட்டர்களை பங்கு போட்டுக் கொண்டுவிடுவான்  ,நமக்கு டூரிங் டாக்கீஸைத்தான் விட்டு வைப்பான் என்று நினைத்தாரோ என்னவோ தெலுங்கு மாஸ் மகாராஜா ரவி தேஜா, தனது படம் டிஸ்கோ ராஜாவை …

ஜேசுதாஸின் இரண்டாவது மனைவி.!

பிரபல பின்னணிப் பாடகர் ஜேசுதாஸ். அற்புதமான பாடகர்.தமிழ்,மலையாளம் ,இந்தி என எல்லா மொழிகளிலும் பாடியிருக்கிறார். இசையை முறைப்படி கற்ற சங்கீத மேதை. இவர்  கிருத்துவராக இருந்தாலும் இவர் பாடிய அய்யப்ப பாடல்தான் சபரிமலையில் ஒலிபரப்பாகிறது…