திருவள்ளூர்: 2 ஓட்டு சீட்டுகள் மாயம் – எகுமதுரை ஊராட்சி எண்ணிக்கையில் பரபரப்பு
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட எகுமதுரை ஊராட்சிக்கு 2வது வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் இரு வாக்குகள் எண்ணிக்கையின் போது மாயமானதால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு…