சிலம்பு இல்லாத அரசியல் கண்ணகி! ‘எங்கே என் புருஷன்?’

பூமா அகிலா பிரியா.! முன்னாள் தெலுகு தேச அமைச்சர். எம்.எல்.ஏ. இவரது கணவர் மீது போலீசில் புகார் ,ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர்  கொடுத்திருக்கிறார் . அன்றிலிருந்து கணவர் பார்கவ் காணவில்லை. 'எங்கே போனார், என்ன ஆனார் என்பது…

‘கால்ஷீட் தேதிகளை வீண் அடித்து விட்டார்கள். முத்த நடிகை குமுறல்.

ஷாலினி பாண்டே.  தெலுங்கு அர்ஜுன் ரெட்டியில் முத்தக்காட்சியில் படு போடு போட்ட நடிகை. நடிகையர் திலகம்,கொரில்லா,100 ./. காதல், நிசப்தம் ஆகிய படங்களில் நடித்தவர். நிசப்தம் இன்னும் முடியவில்லை. மும்மொழிப் படம், என்ஜினீயரிங்…

முக்கால்வாசி மார்பகம் தெரிகிற வகையில் ஜாக்கெட் போடுகிற நடிகைகள்.!!

ஒரு காலத்தில் கணவனது பெயரைக் சொல்லக்கூடாது என்கிற 'நாகரீக'த்தில் தமிழ்ப் பெண்கள் வாழ்ந்திருந்த போது... அவர்களது கையில் கணவரது பெயரை குத்திக் கொண்டது உண்டு.  சிலர் தோள்,கெண்டைக்கால் ஆகிய இடங்களில் கோலப் பச்சை…

இயக்குநர் சீனு ராமசாமியின் யோசனை! தியேட்டரில் கூட்டம் சேர்க்க!

ஆளும் கட்சிக் கூட்டத்துக்கு  ஆள் சேக்கிறதுக்கே  காளை மாட்டுல பால் கறக்க வேண்டியிருக்கு.! ஒரு குவாட்டர்,சிக்கன் பிரியாணி ,ஐநூறு தட்சணை வைக்கணும். இப்படி வச்சாதான் திடல்ல கூட்டத்தைப் பாக்க முடியும். ஒருத்தனோட  ஜனநாயகக் கடமையை செய்ய…

ரானா டகுபதி –நயன்தாரா இணைகிறார்களா?

நடிகை நயன்தாரா நடித்து அண்மையில் வெளிவந்துள்ள படம் சைரா .பல மொழிகளில் வெளிவந்துள்ள இந்த சரித்திர படம் ஆந்திர பூமியில் அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. கையைக் கடிக்காது என்று சொல்கிறார்கள். தற்போது நயனின் கையில் இருப்பது விக்னேஷ்…

சீயானுடன் கை கோர்க்கும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க…

டி.இமானின் தவிர்க்க இயலாத ஆசை! பலிக்குமா?

பல புதிய திறமைகளை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்துவதில் மற்ற இசையமைப்பாளர்களைக் காட்டிலும் முன்னணியில் இருப்பவர் டி. இமான். திறமைகள் எங்கிருந்தாலும் தேடிக்கண்டுபிடித்து தன் பாடல்களில் பயன்படுத்திக்கொள்பவர். சமீபத்தில் குக்கிராமத்தில்…

சந்தானத்துடன் நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்.!

எத்தனை சுழற்சி வந்தாலும் ரசிகர்களை தன் இசையால் கட்டிப்போடும் யுவன்சங்கர் ராஜாவும், சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து வரும் டிக்கிலோனா…

நடிகர் திலகம் பற்றி சிவகுமார் பேருரை.!

எத்திராஜ் கல்லூரி அரங்கத்தில் சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை  மையபடுத்தி  இன்பா என்ற இளைஞர்   எழுதிய “சிவாஜி ஆளுமை பாகம் நான்கு” என்ற நூலை, நடிகர் சிவகுமார்  வெளியிட்டு வாழ்த்தி பேசினார். மேலும்,முன்னாள் தமிழக அரசு செயலர்…