அரசியல்வாதிகளுக்கு ரஜினி பொங்கல்.! ‘தர்பார் அரசியல் படம் இல்லை!’

தளபதி விஜய் அளவுக்கு தலைவர் ரஜினி அரசியல் கருத்துகளை அவ்வளவு காட்டமாக சொல்வதில்லை. . மேலோட்டமாக சொன்னாலும் தலைவரின் வாயில் இருந்து   வருவதால் கந்தகம் இல்லாமலேயே வெடித்து விடும். தற்போது அரசியல் வாதிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் மாதிரி…

ராதிகாவும் வந்துட்டாங்க ‘கோடீஸ்வரி ‘ஆக்க!

இந்தியா விடுதலை அடைஞ்ச பிறகும் ஒரு சூதாட்டம் நடந்தது. அதாவது ஆர்.எம்.டி.சி.,லோட்டஸ் என்பது பேரு. துண்டு பிரசுரம் மாதிரி இருக்கும் .அதில் ஒரு கேள்வி இருபது பதில்கள்னு பத்து பதினஞ்சு அயிட்டங்க இருக்கும் . உதாரணமா உங்கள் முகத்திற்கு…

நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு ‘அசுரன்’ சம்மட்டி அடி!-மு.க.ஸ்டாலின் பாராட்டு.!

கலைப்புலி தாணுவின் 'அசுரன்' படம் தாறுமாறான ஹிட் கொடுத்து சாதனை செய்து வருகிறது. தனுஷின் கேரியரில் இப்படியொரு இமாலய வெற்றி  'அசுரனில்'தான் கிட்டி இருக்கிறது. இன்று வரை பாக்ஸ் ஆபீஸ் கெட்டி. ஸ்டெடி கோயிங்.!  இந்த படத்தை தேர்தல் சுற்றுப்…

வைகைப் புயலுக்கு இரும்பு கேட் போட்டாச்சு!

"யண்ணே...வந்திருவேன்.சீக்கிரமா வந்திருவேன்" என நம்பிக்கையுடன் காத்திருந்தார் வைகைப் புயல். "கெட்ட நேரம்னு வந்திட்டா கேட்டுக்கு திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டினாலும்  ஒடச்சிக்கிட்டு உள்ள வந்திரும்னே ...வந்திருச்சில்ல. ..இந்தா…

மோடியிடம் மீரா மிதுன் புகார்! “போலீஸ் சரியில்லே! நடவடிக்கை எடுங்க!”

சும்மா கிடந்த ஓநாயை வீட்டுத் தாழ்வாரத்தில் கொண்டு வந்து கட்டுன குடியானவன் கொஞ்ச நாள் கழிச்சு கோழியைக் காணோம் ,ஆட்டுக்குட்டியைக் காணோம்னு புலம்புனானாம் .அது மாதிரி சொந்த லாபத்துக்காக விஜய் டிவி பிக் பாஸ் மீரா மிதுனை கொண்டு வந்து ஆட்டம்…

கொந்தளிக்கிறார் தியேட்டர் பன்னீர்செல்வம்!

"சிறு படங்களுக்குத் தியேட்டர்கொடுப்பதில்லை" என கொட்டகை  அதிபர்கள் மீது சிறு படத் தயாரிப்பாளர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறார்கள். "அதில் உண்மை இல்லாமல் இல்லை.  முன்னணி நடிகர்கள் படங்கள் என்றால் எவ்வித தயக்கமும் இல்லாமல்…

நடிகர் சங்க தேர்தல் செல்லுமா செல்லாதா?18-ஆம் தேதி விசாரணை.!

பாண்டவர் அணி- சங்கரதாஸ் சுவாமிகள் அணி என இரு பிரிவாக பிரிந்து நடிகர்கள் தேர்தலை சந்தித்து இருக்கிறார்கள். பாண்டவர்க்கு நாசரும் சங்கரதாஸ் சுவாமிக்கு பாக்யராஜும் தலைமை தாங்கி இருக்கிறார்கள். நாசர்தான் தலைவர் என்றாலும் அரசுக்கு…

மீண்டும் கணவருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன்.!

பிரபல தமிழ் நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குநர் கிருஷ்ண வம்சியை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ரித்விக் வம்சி என்கிற பையன் இருக்கிறான். கணவருடைய இயக்கத்தில் ரம்யா நடித்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கடந்து…

கஜகஸ்தானில் அக்னி சிறகுகள்.

'அக்னி சிறகுகள்' படப்பிடிப்பு முடியும்போது இப்படக்குழுவினரிடமிருந்து  சுற்றுலா தொடர்பாக ஏராளமான சுவையான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு கல்கத்தாவில் தொடங்கி கஜகஸ்தான்வரை படப்பிடிப்பை…

30 கோடி வாங்கிய ஒரே இந்திய இயக்குநர் அட்லீ.!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய  டைரக்டர் நம்ம அட்லி தான்! ஷாருக்கானின் படத்துக்கு  முப்பது கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வட இந்திய பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன. ராஜா ராணியில் ஆரம்பித்த அவரது பயணம் தெறி,மெர்சல் ஆகிய…