“நான் ஜெயலலிதாவாக மாறி வருகிறேன்” -கங்கனா ரனாவத்

"நான் இப்போது ஜெயலலிதாவாக கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருக்கிறேன்." என்கிறார் கங்கனா ரனாவத். இயக்குனர் ஏ எல்.விஜய்யின் இயக்கத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாறு இரண்டு பாகமாக வரவிருக்கிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு.…

சிங்கம் சூர்யாவின் அடுத்த படம் யாருக்கு?

தமிழ்ச்சினிமாவில்  பெரிய படங்களைத் தயாரிப்பது என்பது லைகா, ஏஜிஎஸ் ,அந்த டி,வி, நிறுவனம் என்றாகி விட்டது. இவர்களை விட்டால் பெரிய நடிகர்களுக்கு அவ்வளவாக வருமானம் வராது என்பது உலக உண்மை.இவர்களது பிடியில் தான் தமிழக தியேட்டர்களின் முக்கால்…

இந்த காலத்திலும் இப்படி ஒரு தயாரிப்பாளரா? நடிகை சாரதா நெகிழ்ச்சி!

ஒரு சின்ன கதை. 1979-ஆம் ஆண்டு 'புஷ்ய ராகம்' என ஒரு மலையாளப் படம். அதில் நடிகை ஊர்வசி சாரதா முக்கிய வேடமேற்று நடித்திருந்தார். தயாரிப்பாளர் வி.வி.ஆண்டனியினால் முழுப்பணத்தையும் தர இயலவில்லை. பண நெருக்கடி, படம் வெளியான பின்னரும்…

அசுரன் வெற்றி மாறனுடன் சூர்யா இணைகிறார் ?

சிறுத்தைப் புலி கொழுத்த இரையைக் கண்டதும் கையில் உள்ளதை   விட்டு விடுவதைப் போல ரஜினி கூப்பிட்டதும் "சூப்பர் தீனிடா சாமி'என்று போயஸ்கார்டன் பக்கமாக சிறுத்தை சிவா  தாவி விட்டார். சூர்யாவும் பெரிய மனதுடன் 'சென்று வாருங்கள் வென்று…

கேமராமேனுடன் மோடியை மட்டும் தனியாக அனுப்பியது ஏன் ?

பிரகாஷ்ராஜ்க்கும் நமது பிரதமர் மோடிக்கும் ஏழாம் பொருத்தம்தான்.! கேட்கிற கேள்விகள் நியாயமாகவும் இருந்து தொலைத்துவிடும். மற்றவர்கள் கேட்க தயங்குவதை இவர் தைரியமாக கேட்டு விடுகிறார். ஒரு நம்பிக்கையில் சொந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.…

கமல்ஹாசன், டி சிவா ,நவீன் ஆகியோர் மீது மீரா மிதுன் கடும் குற்றச்சாட்டு!

தமிழ்ச்சினிமாவில் தகராறு பிடித்த நடிகை யார் என்றால்  மீரா மிதுனைத்தான்  கை காட்டுகிறார்கள்.போலீஸ் கேஸ் வரை போன புண்ணியவதி. தற்போது சிவகார்த்திகேயன் மீது முதல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். "நம்ம வீட்டுப் பிள்ளை…

தயாரிப்பாளர்கள் அவசரக்கூட்டம் !அபாயச்சங்கு ஊதுவார்களா?

தயாரிப்பாளர்கள் ரொம்பவே தவியாய் தவித்துப் போய் இருக்கிறார்கள்.  தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட வேண்டிய அமைப்புகளை தன்னுடைய  கொடுங்கரங்களுக்குள் கொண்டு வருவதற்கு அரசு கையாளும் முறைகளால்  விழி பிதுங்கி நிற்கிறார்கள்…

ஆசையாக மனைவியிடம் நெருங்கிய கணவன் செய்ததென்ன,?

அயூப் பாய் மன்சூரி .வாட்ட சாட்டமாக இருக்கிற ஆள். முதல் மனைவியுடன் பிரச்னை. இரண்டாவது கல்யாணம். வண்டி ரொம்பவும் ஸ்மூத்தாகத்தான் ஓடியது. என்னமோ தெரியல .பாய்க்கு சனி திசை போலும்! இரண்டாவது மனைவியுடனும்  பிரச்சனை.! ஆனாலும் ஏக்கம் .…

மோடி வேட்டி,துண்டு அணிந்தது எதற்காக?

இந்தியப் பிரதமரும் சீனப் பிரதமரும் மாமல்லபுரத்தில் சந்தித்துப் பேசியது பெரு மகிழ்ச்சி. இவர்களது சந்திப்பினால் மாமல்லபுரம் இந்திய அரசிய வரலாற்றில் இடம் பெறுகிறது. சுற்றுலா தளத்தின் மேன்மையும்  அதிகமாகிறது. தமிழரின் அடையாளமான…