‘காப்பான்’படவிழாவில் ரஜினி,ஷங்கர்,வைரமுத்து.!
அசத்துறாங்கோ...!
காப்பான் பட டீசர் வெளியீட்டு விழா வருகிற 21-ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடக்கிறது.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கி சூர்யா நடித்திருக்கும் லைகா வின் காப்பான் படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மிகவும்…