‘சர்வா யோகா’ நிறுவனத்தில் ஐஸ்வர்யா தனுஷ்!
3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், தற்போது முதலீட்டாளராக மாறியுள்ளார். இவர் 2016-ல் தொடங்கப்பட்ட 'சர்வா யோகா' நிறுவனத்தில் தற்போது முதலீடு செய்துள்ளார்.
சர்வா நிறுவனத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர்…