‘100’ படத்துக்கு திரையரங்குகள் அதிகரிப்பு!

அதர்வா முரளி - ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான "100" திரைப் படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன. இது குறித்து ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, இந்த படத்திற்காக 50 காட்சிகள் மற்றும் 25…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் !

நடிகர் விஜய்யின் 63 வது படத்தை அட்லி இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.பெண்கள் கால்பந்து விளையாட்டையும் அதில் உள்ள அரசியலையும் பற்றி பேசும் படமாக இது உருவாகி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் 64…

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஒய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன்!-சிறப்பு செயற்குழு முடிவு!!

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாசர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது. நாசர் தலைவராகவும் விஷால் பொதுச்செயலாளராகவும்…

‘களவாணி 2’ பிரச்சனை தீர்ந்தது! விமல்-சிங்காரவேலன் சமரசம்!!

 களவாணி  -  2 " படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். பின்னர் இயக்குநர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை…

கஜா புயல்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சத்தில் வீடுகட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்!

தன் அன்னைக்கு கோவில் கட்டியதோடு இல்லாமல் கடந்த அன்னையர் தினத்தன்று தாய் அமைப்பு என்ற ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தெய்வங்களை காக்கும் பொருட்டு சில பலமான முன்னெடுப்புகளை துவங்கியுள்ளார். தனது புதிய திட்டம்…

இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?-உண்மையை உடைத்த பிரியாஆனந்த் !

எல்.கே.ஜி. படத்தை தொடர்ந்து மீண்டும் பிஸியான நடிகையாக மாறிய பிரியாஆனந்த் தற்போது,சியான் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது தவிர இன்னொரு பெரிய பட நிறுவனம் தயாரிக்கும்…

ரசிகர்கள்தான் எனது மிகப்பெரியபலம்.! —சிவகார்த்திகேயன்

குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோ சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Mr.லோக்கல். ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள…

மந்திரி ராஜேந்திர பாலாஜியை கைது செய்!

"எங்கு எதிர்ப்பு இல்லையோ அங்கு வெற்றி இல்லை" என்பார்கள். அது மாதிரி ஆகிப்போச்சு. மக்கள் நீதி மய்யத்தலைவர் தலைவர் கமல்ஹாசனின் பள்ளப்பட்டி பரப்புரை. பத்திரிகைகளின் முக்கியச் செய்தியாகிப் போச்சு. "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி…

மாதவன் மாறிட்டாருங்க..நம்ப முடியல!

நேத்துவரை சாக்லேட் பாயாக இருந்தவர் மாதவன். இவரது  சிரிப்புக்காகவே ஒரு கூட்டம் கிறங்கியது.எம்.ஜி.ஆர்.மாதிரி ! "லவ் யூ"எஸ்.எம்.எஸ் லாம் பறந்தது .இப்ப அதெல்லாம் ஒரு காலம் மாதவா என சொல்லும்படியாகிவிட்டது.  இஸ்ரோ விஞ்ஞானியாக…