டைரக்டர் ,ஒளிப்பதிவாளர் சிறப்பா வேலை செய்தாங்க,!நடிகை பாராட்டு.
இயக்குநர் சரண் இயக்கும் படத்தில்இணைந்துள்ளார் நடிகை நிகிஷா படேல். இப்படத்தின் தலைப்பு மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். ஆகும்.
"ரொம்பநாளா ஆளைக்காணோமே நிகிஷா?"
"நல்ல கேரக்டருக்காகத்தான் அந்த வெயிட்டிங். இப்ப இந்தபடத்தில் ஆரவ்வின்…