இந்துத்வா மீது கமல்ஹாசன் கடுந்தாக்கு.!
"எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது" என்பது எவர் சொன்ன சொல்லாக இருந்தாலும் சரி ,அது இன்றைய நாட்டு நடப்புக்கு சரியாகவே இருக்கிறது.
கருத்துச்சுதந்திரமும்,பேச்சுச்சுதந்திரமும் ,எழுத்துச் சுதந்திரமும் இன்னமும் இற்றுப் போகவில்லை…