சூப்பர் ஸ்டாரின் வாரிசு பிரச்னை முடிந்தது!

இந்திய சூப்பர் ஸ்டார்களில் மிகப் பெரிய சம்பளம் வாங்குபவர் சல்மான் கான்.  அதிகமான நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட மன்மத ராசா. பெரிய நடிகைகள் யாரையும் விட்டதில்லை. அதனால் தாம்பத்திய வாழ்க்கை கசந்து விட்டதோ என்னவோ! "ப்பூ ..இந்த…

புலம்பலைக் கேளுங்கள் …!

நீ அருகில் வந்ததும் வெட்கம் விளக்கு அணைக்கிறது. இதயத் துடிப்பை அதிகமாக்குகிறது. ரத்த நாளங்களில் உணர்வுகள் அலை அடிக்கின்றன. நீ அணைப்பாய் என எனது தேகம் ஏங்குகிறது. ஏன் காலம் தாழ்த்துகிறாய் ? என்னை வாரி எடுத்துக் கொள். அணைத்துப்…

பார்த்திபனுக்கு என்னாச்சு?உலகத்திலேயே நம்பர் ஒன் ஒத்த செருப்பு.!

படத்தின் தலைப்பே பாமர மக்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பி  விட்டிருக்கிறது.! "அந்தாளு ஏதாவது வித்தியாசமா பண்ணுவான்யா... குடைக்குள் மழைய கொண்டாந்த ஆளாச்சே" என விடலைகள்  பேசுகிறார்கள். அப்படி என்ன வித்தியாசம்? இந்தியாவிலேயே…

இசைஞானியுடன் எஸ்.பி.பாலு பாடுவது சாத்தியமா??

இசைஞானியுடன் இளைய நிலா இணைந்து பாடுவதில்லை என்பது உலகறிந்த விஷயம். அண்மையில் சென்னையில் திரை உலகத்தினர் சேர்ந்து நடத்திய இசைவிழாவிலேயே பலவேறு முயற்சிகள் நடந்தும் அது நடக்கவில்லை. "எனது பாடல்களை பாலு பாடுவதாக இருந்தால் பணம்…

அரசு அமைத்த நவக்கிரக கமிட்டி.!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது அரசின் கைக்குள்.! தலைவராக இருந்த விஷாலை அரசு அதிரடியாக அலேக் பண்ணி வீசி விட்டது. விஷாலுக்கு எதிராக இருந்த அணியினர் முதல்வர் எடப்பாடியாரைப் பார்த்து ஊழல் மனு கொடுத்ததின் விளைவு மின்னல்…

நெல்சன் இயக்கத்தில் எலி கதாநாயகி பாதுகாப்பாக இருப்பார்!

"மான்ஸ்டர் "என்பது ஆங்கிலப் பெயராக இருந்தாலும் இந்தப்படத்தின் மெயின் கேரக்டரே எலிதான்! இந்த படத்தின் முன்னோட்ட விழா இன்று நடந்தது. வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது, "இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும்…

என்னை மட்டும் விட்டு வச்சானுங்களா…கூப்பிட்டாய்ங்க!

தாய்மையின் பெருமையை கர்வமுடன் தடவிக் காட்டுகிறார் சமீரா ரெட்டி. நமக்கும் பழக்கமானவர்.தமிழ் படங்களில் நடித்த அனுபவம் உண்டு. மீ டூ விவகாரத்தில் இந்த அம்மாவையாவது விட்டு வச்சிருக்காய்ங்களா? "இல்லே'ங்கிற பதில்தான் வருது. "சினிமா…

ராஜபோதை.! ரகளை பண்ணிய டாப்சி.!

நார்த் இந்தியாவின் கலாச்சாரமே மேலை நாட்டின் மினுமினுப்புதான்! அங்க அரைகுறை ஆடைன்னா அதன் பிரதிபலிப்பை பாலிவுட் படங்களில் பார்க்கலாம். மேல்தட்டு வாசிகளிடம் காணலாம். அடிக்கடி பாலிவுட் நடிகைகள் பொங்கும் இளமையை  காட்டுவது அந்நிய நாட்டுப்…

ரஜினியின் கட்சியில் நயன்தாரா கொ.ப.செ.ஆகிறார்!

தமிழகத்தில் எதுவும் நடக்கலாம். ஏனெனில் மக்கள் அப்படி! அவர்களுக்கு இன்னும் யாருக்கு ஓட்டுப்போடுவது என கணிக்கவே தெரியவில்லை. காசு எவன் அதிகமாக கொடுக்கிறானோ அவனுக்கு ஓட்டுப் போடுகிற நன்றி உணர்வு அவர்களுக்கு இருக்கிறது.…