‘கமல் என்ற நூலகத்தில் நானும் ஒரு நூலாய்’ பார்த்திபனின் அதிரடி அறிவிப்பு!
பாராளுமன்றத் தேர்தலில் ஒத்த ஆளாய் டார்ச் லைட்டுடன் களமிறங்கி, திராவிடக் கட்சிகளுக்கே 'திடீர்' திகிலாய் காட்சியளிக்கும் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனை இந்திய அரசியல் கட்சிகளே, தற்போது உற்று நோக்கத் தொடங்கியுள்ளன.
வரும் மே மாதம் 23- ம்…