சாய் பல்லவியின் உள்ளம் உடையக் காரணம் யார்?

சாய் பல்லவி செந்தாமரை. கோத்தகிரிப் பொண்ணு. டாக்டருக்குப் படித்தவர். ஆனாலும் அவரை நடிகையாகப்- பார்க்கிறார்களே தவிர யாரும் டாக்டராக பார்ப்பது இல்லை. அந்தளவுக்கு தமிழ் தெலுங்கு, மலையாளம் என முக்கிய திராவிட மொழிகளில் இவரது திரை உலக…

விஷாலை எதிர்க்க ஐசரி கணேஷ் மறுப்பு.!

சென்னை கோடம்பாக்கத்தை தற்போது உலுக்குவது திரைத்துறை அமைப்புகளுக்கான தேர்தல்தான்.! நடிகர் சங்கத்திற்கும் சரி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பளர்கள் சங்கத்துக்கும் சரி நடிகர் விஷால் வரக்கூடாது என ஒரு குழுவினர் முண்டாசு கட்டிக்கொண்டு முழு…

ரஜினியின் நண்பரின் மகளை நடிகர் விவாக ரத்து செய்தது ஏன்?

சிக்கலின் ஆரம்பம் என்பது முதலில் தெரிவதில்லை. போகப் போகத்தான் இலகுவாகி கனம் குறைகிறபோதுதான் "ஆகா..இங்கல்லவா தப்பு நடந்திருக்கு "என்பது புரிய வரும்  அப்படித்தான் நடிகர் விஷ்ணு விஷாலின் விவாக ரத்து நிலையும்! சூப்பர் ஸ்டார் ரஜினியின்…

சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘நெடுநல்வாடை’!

பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ல்  வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்ட படம்  " நெடுநல்வாடை " 26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள்…

எஸ்.ஜானகி மருத்துவமனையில் அனுமதி! குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி, தனது  உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமீபத்தில்  மைசூர் சென்றார். இந்நிலையில் அங்குதிடீரென குளியல் அறையில் வழுக்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அங்குள்ள  தனியார் மருத்துவமனையில்…

திரிஷாவை கல்யாணம் செய்ய ஆசைப்படும் பிரபல நடிகை.!

இன்று திரிஷாவுக்கு 36 வயது. அசைக்கமுடியாத இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார். எட்டிப் பார்க்காத முதுமை!தளர்வில்லாத இளமை என மார்க்கண்டேயனியாக வாழ்ந்து வருகிறார். இவரது பிறந்த நாளையொட்டி ஒரு அற்புதமான வாய்ப்பினை வழங்கியிருக்கிறார்…