யோகிபாபுவுக்கு ரேகா ஜோடி!

தர்மபிரபு முன்னோட்ட விழாவுக்கு கூட்டத்தை அதிகம் எதிர்பார்க்கவில்லை.அமாவாசை,வெயில்,என எதையும் பொருட்படுத்தாமல் பெரிய ஹீரோவுக்கு வருகிற அளவுக்கு கூட்டம் வந்திருந்தது.  ஹீரோவாக நடித்திருக்கிற யோகிபாபுவும் மனம் விட்டுப்பேசினார். அம்மாவாக…

நயன் கல்யாணம் நடக்குமா ,நடக்காதா?

"இந்த வருட இறுதியில் நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும்  நிச்சயதார்த்தம் நடக்கிறது.அடுத்தவருடம் கல்யாணம்" என்பதாக நயன் சொல்லிவிட்டதால் விக்கியின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என செய்திகள் சொல்கின்றன. எல்லாமே…

எகிப்து அரசிடம் மாட்டிக்கொண்ட பத்மினி.சாமர்த்தியமாக மீட்ட ராகினி-21. நீங்காத நினைவுகள்.

தமிழ்ச்சினிமாவில் முதல் டெக்னிக் கலர் படம் வீரபாண்டிய கட்டபொம்மன். கம்பளத்தார் வழியாகத்தான் இவரின் பெயர்  பிரபலமாகியது. அந்த காலத்தில் விடிய விடிய நடந்த நாடகங்களில் கட்டப்பொம்மனும் ஒன்று.  இந்த கட்டப்பொம்மனை சினிமாவுக்கு கொண்டு…

தனுஷ் ரசிகர்களை கைக்குள் போடும் முயற்சி!

தனுஷ் ரசிகர்களை கைக்குள் போடவோ என்னவோ ராசியை  துணைக்கு அழைத்துக் கொண்டு பெயர் வைத்திருக்கிறார்கள். ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படம்தான் தனுசு ராசி நேயர்களே மிகச்சரியான ஒரு முன் திட்டமிடலுடன் ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கிய இந்த படத்தின்…

காஜலுக்கு கோவில் கட்டும் கோமாளி!

ஜெயம் ரவியின் தீவிர ரசிகர்கள் மட்டுமல்ல, பிரதீப் ரங்கநாதன் போன்ற இயக்குனர்களும் கூட இதை எதிர்பார்த்திருந்தனர் போல இருக்கிறது. முந்தைய படமான "அடங்க மறு" உட்பட தொடர்ந்து கோபக்கார இளைஞர் கதாபாத்திரத்திலேயே நடித்து வந்த ஜெயம் ரவி, அடுத்து…

“பஞ்சமா பாதகர்களும் ‘பாரத் மாதா கி ஜே ‘சொல்கிறார்களே! இயக்குநர் அமீர் சாடல்.!

பிரித்தானிய இந்தியாவின் இசுலாமிய  கவிஞரும்,  மெய்யியலாளரும், தேச ஒற்றுமைக்குப் பாடுபட்டவருமான சர் முகமது இக்பால்  எழுதிய 'சாரே ஜஹான் சே அச்சா' எனும் பாடலை, தமிழ்க் கவி வேந்தர் மு.மேத்தா மொழிபெயர்த்து, இசையமைப்பாளர் தாஜ்நூர்…

வைரமுத்துவின் அழைப்பு.!

மே 5 தமிழாற்றுப்படை வரிசையில்  பெரியார் கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றம் தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத் ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து…

சிரஞ்சீவி பார்ம் ஹவுஸ், படப்பிடிப்பு செட்டுகளில் அக்னி தேவனின் விளையாட்டு!

ஹைதராபாத்துக்கு வெளியில்.! மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பார்ம் ஹவுஸ் இருக்கிறது. நிறைய வீடுகள் நிறைந்த பகுதி.கண்டிபெட் லேக் ஏரியா அருகில்.! தனது பார்ம் ஹவுசில் 'சியேரா நரசிம்ம ரெட்டி 'என்கிற சரித்திரப்படத்துக்காக செட்டுக…

விஷாலுக்கு எதிராக ஐசரி கணேஷ் பொது வேட்பாளர்.!

தயாரிப்பாளர் சங்கம்,நடிகர் சங்கம் இரண்டுக்குமே தேர்தல் காலம். தயாரிப்பாளர் சங்கத்தை சர்க்காரே கை வசப்படுத்தி இருக்கிறது. இதில் அரசியல் இருக்கிறது .விஷாலுக்கு எதிரான  அணியுடன் எடப்பாடி அரசு கூட்டணி வைத்து கோவிந்தா போட்டு விட்டது…