கஸ்தூரியின் கனவு தி.மு.க.வா,அதிமுகவா?
'அகோரி' படத்தின் முன்னோட்ட விழா.!
பிரபலங்கள் என்றால் பாக்யராஜ், அடுத்து கஸ்தூரி என இருவர் மட்டுமே.!மற்றவர்கள் எல்லாம் படத்துடன் தொடர்புடையவர்கள்.
எல்லோரும் படத்தைப்பற்றியும் நடிகர்களின் ஆற்றலைப் பற்றி பேசியபோது தளபதி விஜய்யின்…